News May 1, 2024
ED-யின் அடாவடித்தனத்தை ஏற்க முடியாது

அமலாக்கத்துறையின் அடவடித்தனமான செயல்பாட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னெ கண்டனம் தெரிவித்துள்ளார். ED-க்கு எதிரான வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதி, சாமானியர்களை துன்புறுத்துவதை எந்த விதத்திலும் ED நியாயப்படுத்த முடியாது என்ற அவர், நீதிமன்றத்திற்கும், சட்டத்திற்கும் பதில் சொல்ல வேண்டிய கடமை அமலாக்கத்துறைக்கு உள்ளது என்று சாடினார்.
Similar News
News March 21, 2026
மனைவியிடம் பிரபல நடிகர் என்ன செய்தார் தெரியுமா..!

பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா, தனது மனைவியின் தாய்ப்பாலை குடித்ததாக கூறிய செய்தி தற்போது வைரலாகி வருகிறது. நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், புரதச் சத்துக்காக மனைவியின் தாய்ப்பாலை குடித்ததாக கூறியுள்ளார். மேலும், அவரது மனைவி தாஹிரா, 7 sins of being mother என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். அதிலும், தனது தாய்ப்பாலை கணவர் குரானா திருடிக் குடித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

5 ஆண்டுகளில் ஸ்டாலின் கோட்டை விட்டது!

5 ஆண்டுகளில் ஸ்டாலின் பல புதிய திட்டங்களை அறிவித்திருந்தாலும் புதிய வருவாய் மாவட்டங்களை அவர் உருவாக்கவில்லை. 2021-ல் திமுக அறிவித்திருந்த கும்பகோணம் தனி மாவட்டம் வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. பொள்ளாச்சி, பழனி, ஆத்தூர் மக்களுக்கும் நீண்ட காலமாக தனி மாவட்ட கோரிக்கை உள்ளது. முந்தைய ஆட்சியில் EPS 6 மாவட்டங்கள் உருவாக்கியதை அதிமுகவினர் தேர்தல் மேடைகளில் பயன்படுத்தி வருகின்றனர். உங்கள் கருத்து?