News April 9, 2026

ECI அதிகார வரம்பை மீறியுள்ளது: ப.சிதம்பரம்

image

TN தலைமை செயலாளர் முருகானந்தத்தை ECI பணிமாற்றம் செய்திருப்பது அதிகார வரம்பை மீறிய செயல் என ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். ECI-ன் அதிகாரத்திற்கு வரம்பிருக்கிறது. அதன்மேல் மக்கள் இருக்கிறார்கள், அந்த மக்கள் கைகளில் வாக்கு என்ற சக்தி இருக்கிறது என்பதைத் நினைவுபடுத்த வேண்டிய கடமை தமிழ்நாட்டு மக்களுக்கு உள்ளது என அவர் கூறியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!