News April 15, 2024
வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க இதை சாப்பிடுங்கள்

தினசரி சாப்பிடும் உணவில் வெங்காயத்தை அதிகம் சேர்த்துக்கொள்வது வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க உதவும் என்கிறார்கள். வெங்காயத்தில் அதிகம் தண்ணீர் உள்ளதால், உடலுக்குத் தேவையான நீர் சத்து கிடைக்கிறது. வெங்காயம் இயற்கையாகவே குளிர்ச்சியான பண்புகளைக் கொண்டது. எனவே இது உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தி, குளிர்ச்சியைக் கொடுக்கும். இதனால்தான் பலரும் பழைய சாதத்துடன் வெங்காயம் எடுத்துக்கொள்கிறார்கள்.
Similar News
News January 18, 2026
SIR லிஸ்டில் பெயர் இல்லையா? ஆன்லைனில் விண்ணப்பிக்க..

<<18885691>>வாக்காளர் பட்டியலில்<<>> பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள். பெயர் இல்லாதவங்க, <
News January 18, 2026
இன்று தை அமாவாசை.. இதை மட்டும் பண்ணாதீங்க

☆முன்னோர்களுக்கான இந்நாளில் தெய்வம் சம்பந்தப்பட்ட பூஜைகளை ஒத்தி வைப்பது நல்லது. அவற்றை மாலை நேரத்தில் மேற்கொள்ளலாம் ☆வீட்டார் அசைவம் சாப்பிடக்கூடாது ☆தர்ப்பணம் செய்ய வேண்டிய பொருள்களை பிறரிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது. இயன்றவற்றை வைத்து தர்ப்பணம் கொடுக்கலாம் ☆வீட்டு வாசலில் கோலமிடக்கூடாது ☆இந்நாளில் கோபம், அவதூறு வார்த்தை பேசுதல், எதிர்மறையாக பேசுதல் போன்றவற்றை செய்யக்கூடாது. SHARE IT.
News January 18, 2026
போராட்டத்தில் குதிக்கும் புதிய சங்கம்

அரசு ஊழியர், ஆசிரியர்களின் பல்வேறு சங்கங்களின் கூட்டாக ஜாக்டோ-ஜியோ குழு இருந்தது. இந்த குழுவின் செயல்பாட்டில் திருப்தி இல்லாத உறுப்பினர்களால் போட்டா-ஜியோ என்ற அமைப்பு உருவானது. இந்த 2 சங்கங்களும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை அமல்படுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது புதிதாக ஆக்டோ-ஜியோ என்ற சங்கம் உருவாகியுள்ளது. இந்த சங்கமும் போராட்டத்தை அறிவித்துள்ளது.


