News June 25, 2024

ஃபோனில் எளிதாக ரயில் டிக்கெட் புக் செய்யலாம்! (2/3)

image

பதிவு செய்த User Name, Password கொடுத்து Login செய்ய வேண்டும். பிறகு, விருப்பமான 4 டிஜிட் Pin ஜெனரேட் செய்ய வேண்டும். Login செய்த பிறகு, Book Ticket ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். இதையடுத்து, புறப்படும் இடம், சென்றடையும் இடம், பயண தேதி, Class, Quota ஆகியவற்றை கொடுத்து Search செய்தால், ரயில்களின் பட்டியல் காண்பிக்கும். இதில் விருப்பமான ரயிலை கிளிக் செய்து, பயணிகளின் விவரத்தை பதிவிட வேண்டும்.

Similar News

News March 3, 2026

மாரடைப்பு வருவதை முன்பே கண்டறிய..

image

மாரடைப்புகள் தற்போது அதிகளவில் ஏற்பட தொடங்கி விட்டன. சில சோதனைகள் மூலம் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை ஆரம்பத்திலேயே தெரிந்துக் கொள்ளலாம் என டாக்டர்கள் கூறுகிறார்கள். இந்த டெஸ்ட்டுகளை எடுத்துப்பாருங்கள்: Waist circumference, HbA1C, CT கரோனரி ஆஞ்சியோகிராம், எக்கோ கார்டியோகிராம், ECG. மாரடைப்பிற்கு சிகரெட், தூக்கமின்மை, மன அழுத்தம், தவறான உணவு பழக்கம் போன்றவை முக்கிய காரணிகளாக கூறப்படுகிறது.

News March 3, 2026

அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு செய்யாது ஏன்?

image

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் ₹1,020 கோடி ஊழல் நடந்தது என்ற புகாரின் அடிப்படையில் அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிய ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை. இதை எதிர்த்து, அதிமுகவின் இன்பதுரை தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இன்றைய விசாரணைக்கு பின் வழக்குப்பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News March 3, 2026

சற்றுமுன்: காய்கறிகள் விலை குறைந்தது

image

வரத்து அதிகரிப்பால் காய்கறிகளின் விலை குறைந்துகொண்டே வருகிறது. மார்க்கெட் நிலவரப்படி, முருங்கைக்காய் ₹10 குறைந்து 1 கிலோ ₹50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கேரட், முள்ளங்கி, காலிஃபிளவர், மிளகாய் ஆகிய காய்கறிகளின் விலை கிலோவுக்கு ₹5 – ₹10 ரூபாய் வரை குறைந்து முறையே ₹20, ₹10, ₹12, ₹60 என விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

error: Content is protected !!