News December 21, 2024
அரசு பள்ளி மாணவர்களுக்கு இ-மெயில் வசதி

தனியார் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களை ஆசிரியர்கள், வாட்ஸ் அப் குழுக்கள், இமெயில் மூலம் தொடர்பு கொள்கின்றனர். ஆனால் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் அத்தகைய வசதி இல்லை. இதையடுத்து, மாணவர்களை ஆசிரியர்கள் எளிதில் தொடர்பு கொள்ள 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இ-மெயில் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த வசதியை உருவாக்கி தர ஆணையிடப்பட்டுள்ளது.
Similar News
News March 23, 2026
விழுப்புரம்: உங்களிடம் லைசென்ஸ் உள்ளதா?

விழுப்புரம் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <
News March 23, 2026
5 நாள்களுக்கு போரை ஒத்திவைக்கிறேன்: டிரம்ப்

மேற்கு ஆசியாவில் அமைதியை கொண்டுவருவது பற்றி ஈரானுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்தியளிப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். அடுத்த 5 நாள்களுக்கு ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் & ஆற்றல் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என US ராணுவத்திற்கு உத்தரவிட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். இன்னும் ஒரு வார காலத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் என SM-ல் அவர் பதிவிட்டுள்ளார்.