News September 3, 2025
E-Challan அபராத போல் தோன்றும் மோசடி எச்சரிக்கை

வாகனங்கள் சாலை விதிமுறைகளை மீறியதாக வாகனத்தின் மீது கேஸ் பதிவு செய்யப்படும் என வரும் E-Challan.apk File Install செய்துவிடச் சொல்லும் அபராத பணம் கட்டுங்கள் போன்ற மெசேஜ்களை நம்ப வேண்டாம். இவை மோசடி. தவறி ஏமாற்றினால் 1930 இலவச எண்ணை அழைக்கவும் அல்லது www.cybercrime.gov.in
என்ற வலைத்தளத்தில் புகார் அளிக்கவும்.
Similar News
News March 9, 2026
கிருஷ்ணகிரி: BE/B.tech முடித்தால் ரூ.48,000 சம்பளம்!

கிருஷ்ணகிரி மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க<
News March 9, 2026
BREAKING: கிருஷ்ணகிரியில் கொடூரத்தின் உச்சம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தோட்டத்து வீட்டில் வசித்து வந்த 70வயது முதியவர், நள்ளிரவில் மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டு அவரது 60 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரமும் அரங்கேறியுள்ளது. படுகாயமடைந்த மூதாட்டிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, தப்பியோடிய குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.
News March 9, 2026
கிருஷ்ணகிரி மாவட்டம்- ஓர் பார்வை!

1. நகராட்சி- 1 (கிருஷ்ணகிரி)
2. மாநாகராட்சி – 1 – (ஓசூர்)
3. பேரூராட்சிகள்- 06
4. வருவாய் கோட்டம்- 2
5. தாலுகா-8
6. வருவாய் வட்டங்கள் – 8
7. வருவாய் கிராமங்கள்-636
8. ஊராட்சி ஒன்றியம்-10
9. கிராம பஞ்சாயத்து- 333
10. MP தொகுதி-1 ( கிருஷ்ணகிரி)
11. MLA தொகுதி- 6
12. மொத்த பரப்பளவு – 5143 ச.கி.மீ.
இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!


