News October 20, 2025

₹66 கோடி வசூலித்த ‘டியூட்’

image

பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ உலகளவில் மூன்றே நாள்களில் ₹66 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும், தீபாவளி விடுமுறை காரணமாக வசூல் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதே நிலை நீடித்தால் ‘டியூட்’ ₹100 கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்க ‘டியூட்’ பார்த்துட்டீங்களா? படம் எப்படி இருக்கு?

Similar News

News March 15, 2026

அனுமதி இல்லை.. தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு

image

வாக்குச்சாவடிக்கு செல்போனை எடுத்துச் செல்ல வாக்காளர்களுக்கு அனுமதி கிடையாது என ECI அறிவித்துள்ளது. இதற்காக வாக்குச்சாவடிக்கு வெளியே செல்போன் டெபாசிட் மையம் அமைக்கப்படும். அங்கு செல்போனை ஒப்படைத்த பிறகே வாக்குச்சாவடிக்குள் வாக்காளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். வாக்களித்த பிறகு செல்போனை பெற்றுக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

News March 15, 2026

2021 தேர்தல் களம் எப்படி இருந்தது? REWIND

image

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போது வரை நான்குமுனை போட்டியாக உள்ள தேர்தல் களத்தில் யார் ஆட்சியை பிடிக்கப் போகிறார்கள் என்று மே 4-ம் தேதி தெரிந்துவிடும். இந்நிலையில், 2021 தேர்தல் களம் எப்படி இருந்தது, திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு கிடைத்த சீட்கள், வாக்கு சதவீதம், வாக்காளர்கள் எண்ணிக்கை போன்றவற்றை மேலே உள்ள போட்டோஸை வலப்பக்கமாக swipe செய்து பாருங்கள். SHARE

News March 15, 2026

5 ராசிகளுக்கு எச்சரிக்கை

image

சூரிய பகவான் மீன ராசியில் பெயர்ச்சி அடைந்திருப்பதால் 5 ராசியினருக்கு சற்று சோதனை காலமாக அமையுமாம். அதன்படி, *மேஷம்: செலவுகள் அதிகரிக்கும் என்பதால் சிக்கனம் தேவை. நிதி சார்ந்த விஷயங்களில் கவனமாக இருங்கள். *சிம்மம்: உடல் நலனில் கவனம் தேவை. *கன்னி: திருமண வாழ்க்கையில் சலசலப்பு ஏற்படலாம். *தனுசு: வேலை, தொழிலில் பொறுப்புகள் அதிகரிக்கும். *மீனம்: மன உளைச்சல் அதிகரிக்கக் கூடும்.

error: Content is protected !!