News August 9, 2024

சசிகலா சுற்றுபயணத்தை விரும்பாத டிடிவி தினகரன்?

image

சசிகலா சுற்றுபயணம் மேற்கொள்வதை அமமுக பொதுச் செயலாளரும், அவரின் உறவினருமான டிடிவி தினகரன் விரும்பவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக நிர்வாகிகளை சந்தித்து ஒற்றுமையை ஏற்படுத்த தென்காசியில் சுற்றுபயணத்தை தொடங்கி சசிகலா நடத்தி வருகிறார். இந்த சுற்றுபயணத்தில் டிடிவி கட்சியினர் யாரும் பங்கேற்கவில்லை எனவும், அதில் பங்கேற்கக் கூடாதென டிடிவி தினகரன் கூறியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Similar News

News August 13, 2025

Way2News விநாடி வினா கேள்வி பதில்கள்

image

கேள்விகள்:
1. இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு அமலாக்கப்பட்டது?
2. திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது?
3. EXAM முறையை கண்டுபிடித்தவர் யார்?
4. உடலில் ரத்தம் பாயாத பகுதி எது?
5. தாவரங்கள் காற்றிலிருந்து எந்த வாயுவை உறிஞ்சுகின்றன?
பதில்கள் மதியம் 12:30 மணிக்கு Way2news App-ல் வெளியிடப்படும்.

News August 13, 2025

இனிமேல் ₹24க்கே ஆன்லைனில் ITR தாக்கல் பண்ணலாம்

image

ஜியோ பைனான்ஸ் செயலியில் புதிய வரி திட்டமிடல் (tax planning) மற்றும் ITR தாக்கல், தற்போது புதிய அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பயனர்களுக்கு சரியான வரி முறையை ( பழைய – புதிய வரி) தேர்வு செய்யவும், குழப்பங்களை குறைக்கவும், மலிவு விலையில் தாங்களாகவோ அல்லது நிபுணர் உதவியுடனோ வருமான வரிக் கணக்கை ஆன்லைனில் தாக்கல் செய்யவும் உதவுகிறது. இந்த திட்டம் வெறும் ₹24 முதல் ஆரம்பமாகிறது.

News August 13, 2025

திமுகவில் இணைந்தது ஏன்? மைத்ரேயன் விளக்கம்

image

அமைப்பு செயலாளராக இருந்த தன்னை அதிமுக சரியாக பயன்படுத்தவில்லை என திமுகவில் இணைந்த மைத்ரேயன் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக – பாஜக கூட்டணியில் பெரும் குழப்பம் உள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். EPS பிரச்சாரத்துக்கு வரும் கூட்டம் அழைத்து வரப்படும் கூட்டம் மட்டுமே என்றும் அவர் மக்கள் தலைவர் இல்லை எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!