News March 25, 2024

அதிகம் டீ குடித்தால் இத்தனை தீமைகளா?

image

▶ஒரு நாளைக்கு 3 கப்-களுக்கு மேல் டீ குடித்தால், உணவுகளில் உள்ள இரும்புச்சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, உடலின் திறன் பாதிப்படையும். ▶கருச்சிதைவு, பிறக்கும் குழந்தைக்கு எடை குறைவு போன்ற சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கும். ▶கவலை, மன அழுத்தம், அமைதியின்மைக்கு முக்கிய காரணமாகும். ▶தூக்கமின்மை மற்றும் உடல் பருமன் பிரச்னை ஏற்படும். ▶நெஞ்செரிச்சல் மற்றும் ஆசிட் ரிஃப்ளெக்ஸ் அறிகுறிகளை அதிகரிக்கும்.

Similar News

News December 29, 2025

செங்கை: ரேஷன் கார்ட் வைத்திருப்பவர்கள் உடனே CHECK!

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என 4 வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்..உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு<> க்ளிக் செய்யுங்க<<>>…மேலும் தகவல்களுக்கு 9677736557,1800-599-5950 அழையுங்க.. இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News December 29, 2025

அரசியலில் நுழையாமலே த(ல)லை காட்டும் அஜித்குமார்

image

விஜய் அரசியலுக்கு வந்ததில் இருந்தே, சினிமாவில் அவருக்கு போட்டியாக பார்க்கப்படும் அஜித்குமார் அரசியல் களத்தில் அவ்வப்போது த(ல)லை காட்டுகிறார். நேற்று EPS பரப்புரையின்போது அஜித் & EPS இருக்கும் போட்டோவை தொண்டர்கள் அவரிடம் வழங்கினர். முன்னதாக கூட்டத்தில் தவெக கொடி இருந்ததை, ‘பிள்ளையார் சுழி’ என EPS குறிப்பிட்டார். அதேபோல், திமுக அரசும் விளையாட்டு துறை லோகோ அஜித்தின் ரேஸிங் அணியில் இடம்பெற செய்தது.

News December 29, 2025

BREAKING: தங்கம் விலை மீண்டும் குறைந்தது

image

தங்கம் விலை இன்று(டிச.29) 22 கேரட் கிராமுக்கு ₹80 குறைந்து ₹13,020-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ₹640 குறைந்து ₹1,04,160-க்கு விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம், இந்த வாரம் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. <<18699156>>சர்வதேச சந்தையில் தங்கம் விலை<<>> சரிந்து வருவதால் அதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது.

error: Content is protected !!