News August 12, 2024
இரவு உணவின் போது செய்யக் கூடாதவை

இரவில் தாமதமாக உண்ணுவதும், தூக்கத்திற்கும் சாப்பிடுவதற்குமான இடைவெளி குறைவதும் கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும் என ஆய்வில் தெரியவந்துள்ளன. இரவில் அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பது உடல் பருமனை ஏற்படுத்தும். காய்கறிகளை போதுமான அளவு சேர்த்துக் கொள்ளாவிட்டால் இதயம் சார்ந்த நோய்கள் வரும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதேபோல் உப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.
Similar News
News March 4, 2026
மகிழ்ச்சியா இருக்கணுமா? இவங்கள AVOID பண்ணுங்க

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க இந்த குணங்கள் கொண்டவர்களை தவிருங்கள்: 1)உங்களிடம் பொய் சொல்பவர்கள் 2) உங்களை அவமதிப்பவர்கள், உங்களுக்கு மரியாதை கொடுக்காதவர்கள் 3)உங்களை தம் சுயநலத்துக்கு பயன்படுத்திக் கொள்பவர்கள் 4)உங்களின் தன்னம்பிக்கையை கெடுப்பவர்கள், தலைகுனிய செய்பவர்கள். வேறு எந்த மாதிரி நபர்களை தவிர்க்க வேண்டும்? உங்கள் அனுபவத்தில் இருந்து சொல்லுங்களேன்.
News March 4, 2026
மேலும் ரூ.1,000 அறிவித்தார் ஸ்டாலின்.. இன்ப அதிர்ச்சி

டாஸ்மாக் ஊழியர்களின் ஊதியத்தை ₹1,000 உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊதிய உயர்வு ஏப்.1 முதல் அமலுக்கு வருகிறது. இதன்மூலம் 24,033 டாஸ்மாக் ஊழியர்கள் பயன் பெறுவர் என்றும், அவர்களுக்கு ESI மருத்துவ, சமூக பாதுகாப்பு திட்டத்தில் மருத்துவக் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 4, 2026
பட்டாசை வெடிக்கும் நியூசிலாந்து

T20 WC அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நியூசிலாந்து அபாரமாக விளையாடி வருகிறது. 170 ரன்கள் என்ற இலக்கை துரத்தும் நியூசிலாந்து அணி, 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. டிம் சீஃபர்ட் அரைசதம் விளாசி ரபாடா பந்தில் கிளின் போல்ட் ஆனார். ஆலன் அரைசதத்தை கடந்து களத்தில் உள்ளார். இவர்கள் இருவரின் பார்ட்னர்ஷிப்பில் சிக்ஸரும், பவுண்டரிகளும் பறந்தன.


