News September 13, 2025

முடிக்கு டை அடிக்கவேண்டாம்; இத பண்ணுங்க போதும்

image

ஹேர் டைகளால் <<17695742>>கேன்சர் ஏற்படும் அபாயம்<<>> இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், கெமிக்கல் நிறைந்த ஹேர் டைக்கு பதிலாக, கோகோ பவுடரை சிலர் பரிந்துரைக்கின்றனர். இதற்கு, கோகோ பவுடரை தேவையான அளவு எடுத்து, அதில் தயிரை சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை தலையில் தடவி, 20 நிமிடங்கள் காயவிட்டு தண்ணீர் கொண்டு அலசுங்கள். அலசும்போது ஷாம்பூ பயன்படுத்த வேண்டாம். வாரத்திற்கு ஒருமுறை இத Try பண்ணி பாருங்க. SHARE.

Similar News

News September 13, 2025

கதை விடாதீர்கள் MY DEAR CM சார்: விஜய்

image

மதுரை மாநாட்டில் CM ஸ்டாலினை அங்கிள் என குறிப்பிட்டு விஜய் பேசியது விமர்சனத்திற்குள்ளானது. இந்நிலையில், அரியலூர் பரப்புரையில் அங்கிள் என்ற வார்த்தையை தவிர்த்த அவர், நையாண்டியாக சார் என ஸ்டாலினை குறிப்பிட்டார். மேலும், திமுகவின் நிறைவேற்றாத வாக்குறுதிகளை பட்டியலிட்ட அவர், இதை பற்றி கேட்டால் கதை விடாதீர்கள் MY DEAR CM சார் எனவும் விஜய் கிண்டலாக பேசினார்.

News September 13, 2025

நாளை ஒரு நாள் மட்டுமே… Gpay, Phonepe-ல் மிகப்பெரிய மாற்றம்

image

செப்.15 முதல், UPI பரிவர்த்தனைகளுக்கான (P2M) <<17642370>>தினசரி வரம்பு<<>> ₹10 லட்சமாக உயர்த்தப்படுவதாக NPCI அறிவித்துள்ளது. தற்போது UPI மூலம் ஒரு நாளைக்கு ₹1 லட்சம் வரையே அனுப்ப முடியும். இதனால், இன்ஷூரன்ஸ், வரிகள், ஸ்டாக் முதலீடு, கிரெடிட் கார்டு கட்டணங்கள் செலுத்துவதில் சிரமம் உள்ளது. இதை போக்கும் வகையில் இனி ஒருமுறைக்கு அதிகபட்சம் ₹5 லட்சம், ஒரு நாளைக்கு ₹10 லட்சம் என வரம்பு உயர்த்தப்படுகிறது.

News September 13, 2025

Parenting: கர்ப்பிணிகள் செய்யவே கூடாத தவறுகள்

image

கர்ப்பகாலத்தில் பெண்கள் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். இந்த காலகட்டத்தில் சில தவறுகளை செய்தால் அது தாயையும், சேயையும் பாதிக்கலாம். ➤காபி, டீ-ஐ அதிகமாக அருந்தவேண்டாம் ➤மருத்துவரை கேட்காமல் மருந்துகளை எடுக்க வேண்டாம் ➤அதிகம் நேரம் நிற்காதீர்கள் ➤எதிர்மறையான விஷயங்களை யோசிக்கவோ, பேசவோ கூடாது ➤ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்ள வேண்டாம் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். SHARE.

error: Content is protected !!