News August 22, 2025

இன்ஸ்டாகிராமில் தேடாதீர்கள்… CM ஸ்டாலின் அறிவுரை

image

உங்களின் ரோல் மாடல்களை இன்ஸ்டாகிராமில் தேடாதீர்கள் என்று மாணவர்களுக்கு CM ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார். சென்னை குட் ஷெப்பர்ட் பள்ளி நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய அவர், SM-களில் ரீல்ஸ் பார்ப்பதெல்லாம் ரியாலிட்டி அல்ல. லைக்ஸ்கள் பெறுவதில் அல்ல, படித்து மார்க், டிகிரி பெறுவதுதான் கெத்து என்றார். பொழுதுபோக்கு வாழ்க்கையின் ஒரு அம்சம் தானே தவிர, அதுவே வாழ்க்கையல்ல என்றும் அவர் அறிவுறுத்தினார்.

Similar News

News April 2, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (ஏப்.1) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News April 2, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!