News October 19, 2025

கல்யாணம் வேண்டாம்.. Kens ஆண்கள் மட்டும் போதும்!

image

சீனாவில் தற்போது, இதுதான் டிரெண்டிங்காக உள்ளது. வாழ்வில் Commitments வேண்டாம், ஆனால் பார்ட்னர் மட்டும் வேண்டும் என்று முடிவெடுக்கும் பெண்கள், Kens என்ற ஆண்களை தங்களுடன் வைத்து கொள்கிறார்கள். இந்த Kens ஆண்கள் முற்றிலும் Professional. ஒரு வார்த்தை கூட எதிர்த்து பேச மாட்டார்கள். வீட்டு வேலையில் தொடங்கி அனைத்திற்கும் உதவியாக இருப்பார்கள் என்பதால், பெண்கள் மத்தியில் டிமாண்ட் அதிகரித்துள்ளது.

Similar News

News March 22, 2026

திருச்சி வழியாக நிரந்தர ரயில் சேவை அறிவிப்பு!

image

திருச்சி வழியாக இயக்கப்பட்டு வரும் ஹைதராபாத் – கன்னியாகுமரி வாராந்திர ரயில் வரும் ஏப்.1ம் தேதி முதல் நிரந்தர ரயிலாக இயக்கப்படவுள்ளது. இந்த ரயிலில் 1 குளிர்சாதன முதல் வகுப்பு மற்றும் 2-ம் வகுப்பு பெட்டிகள், 2 குளிர்சாதன 2-ம் வகுப்பு பெட்டிகள், 6 குளிர்சாதன 3-ம் வகுப்பு பெட்டிகள், 9 படுக்கை வசதி பெட்டிகள், 4 பொது 2-ம் வகுப்பு பெட்டிகள் என வலுவான கட்டமைப்புடன் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 22, 2026

35 வருடமாக ராமதாஸ் போட்டியிடாதது ஏன்?

image

ஒருவழியாக புதிதாக கட்சியில் இணைந்த சசிகலாவுடன் ராமதாஸ் கூட்டணி அமைத்துவிட்டார். ஆனால், அவர் போட்டியிடமாட்டார். இப்போது மட்டுமல்ல, 1991-ல் பாமகவை தொடங்கியது முதலே அவர் போட்டியிட்டதில்லை. தான் போட்டியிடமாட்டேன், தனது கட்சியாளர்களை தேர்தல் அரசியலில் பிரதிநிதித்துவப்படுத்துவேன் என்ற கொள்கை நிலைப்பாட்டில் இதுவரை ராமதாஸ் உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

News March 22, 2026

நாளை முதல் உயர்கிறது.. மத்திய அரசு அறிவிப்பு

image

உள்நாட்டு விமான <<16963935>>கட்டணங்களுக்கான <<>>உச்ச வரம்பை நாளை முதல் நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எரிபொருள் விலையேற்றத்தை காரணம் காட்டி, ஏற்கெனவே சில விமான நிறுவனங்கள் டிக்கெட் விலையை ஏற்றியுள்ளன. தற்போது மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கும் உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், விமான பயணிகள் அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

error: Content is protected !!