News April 13, 2024
தமிழ் புத்தாண்டு அன்று இதை செய்யாதீர்கள்

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சித்திரை மாதம் முதல் நாளை (ஏப்.14) தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். இந்த நாளன்று, அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு மத வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வது நல்லது. அதே வேளையில், யாருக்கும் கடன் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். பொதுவாகவே புத்தாண்டு என்பது ஒரு புதிய தொடக்கத்தின் தருணம் என்பதால் நீங்கள் செய்யும் செயல்கள், உங்களுக்கு அதிர்ஷ்டம் வழங்குவதாக இருக்க வேண்டும்.
Similar News
News November 9, 2025
SIR படிவத்தை பூர்த்தி செய்வது எப்படி?

2026 தேர்தலை முன்னிட்டு நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்காக, SIR படிவத்தை நாம் பூர்த்தி செய்வது அவசியமாகும். இதில் என்னென்ன விவரங்கள் கேட்கப்பட்டு இருக்கும்? என சந்தேகம் நிலவுகிறது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் SIR கணக்கீட்டு படிவத்தில் வாக்காளர்கள் வழங்க வேண்டிய விவரங்கள் குறித்து, போட்டோக்களுடன் கூடிய எளிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது. அவற்றை SWIPE செய்து பார்க்கவும்.
News November 9, 2025
பிக்பாஸில் இரட்டை எவிக்ஷன்.. கடைசி நேரத்தில் ட்விஸ்ட்

BB தமிழ் சீசன் 9-ல் முதல் முறையாக ஒரே வாரத்தில் 2 பேர் எலிமினேட் ஆகியுள்ளனர். இந்த வாரம் ரம்யாவும், துஷாரும் எவிக்ட் ஆனதாக தகவல் பரவியது. தற்போது, துஷாரும், பிரவீன் ராஜ்தேவும் எலிமினேட் செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைத்துள்ளது. பிரவீன் ராஜ்தேவ் அன்அபிசியல் வாக்குப்பதிவில் லீடிங்கில் இருந்த நிலையில், கடைசி நேரத்தில் எப்படி எவிக்ட் ஆனார் என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.
News November 9, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 9, ஐப்பசி 23 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 3.15 PM – 4.15 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: பஞ்சமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை


