News May 5, 2024
மாதவிடாய் பற்றி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டாம்

‘கேட் வுமன்’ போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்த நடிகை ஹாலே பெர்ரி (57) குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்தாண்டு இறுதியில், அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவிருப்பதை அடுத்து, எதிர்க்கட்சியினர் 275 மில்லியன் டாலர்களை மாதவிடாய் ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்படும் என வலியுறுத்தியுள்ளனர். இதற்கு ஆதரவு தெரிவித்த அவர், மாதவிடாய் பற்றி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டாம் எனக் கூறியிருக்கிறார்.
Similar News
News December 7, 2025
தி.மலை:கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு..!

தி.மலை மாவட்டத்தில் உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம்.இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
News December 7, 2025
உக்ரைன் மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா!

USA குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்பட்டதாக ஜெலென்ஸ்கி கூறிய சில மணிநேரங்களில், உக்ரைன் மீது ரஷ்யா தீவிர தாக்குதலை நடத்தியுள்ளது. 653 ஆளில்லா விமானங்கள், 51 ஏவுகணைகள் மூலம் 700-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் மின்நிலையங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. அணுமின் நிலையத்தின் மின்சாரம் துண்டிப்பு, உலை பாதுகாப்பிற்கான கவலையை எழுப்பியுள்ளது.
News December 7, 2025
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு.. வந்தது HAPPY NEWS

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்குவதற்கான அறிவிப்பை இம்மாத இறுதியில் அரசு வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. வேட்டி, சேலை மற்றும் பச்சரிசி உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு ஆகியவற்றை டோக்கன் அடிப்படையில் வழங்க அரசு பரிசீலித்து வருகிறது. அதுமட்டுமின்றி, பரிசுத் தொகையாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ₹5,000 வரை வழங்குவது தொடர்பாகவும் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.


