News January 21, 2025

குழந்தைக்கு இருமல் இருக்கா? அலட்சியம் வேண்டாம்!

image

நிமோனியா குழந்தைகளை அதிகளவில் பாதித்து வருவதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். நுரையீரல் திசுக்களில் ஏற்படும் தொற்று பாதிப்பு குளிர்காலங்களில் தீவிரமடைவதால், காய்ச்சிய குடிநீரை அருந்தவும், நீராவி பிடிக்கவும் அறிவுறுத்தியுள்ளனர். காய்ச்சல், சுவாச பிரச்னையால் ஹாஸ்பிட்டலுக்கு அதிகளவில் குழந்தைகள் சிகிச்சைக்கு வருவதால், வரட்டு இருமல் இருந்தால் அலட்சியம் காட்ட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Similar News

News March 17, 2026

தமிழக தேர்தல்.. புதிய அறிவிப்பு வெளியானது

image

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர் உதவி எண்களை ECI அறிவித்துள்ளது. 1950 வாக்காளர் உதவி எண் மற்றும் ‘Book a Call with BLO’ வசதியை பயன்படுத்தி தேர்தல் தொடர்பான குறைகளுக்கு வாக்காளர்கள் தீர்வை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 1800-11-1950 என்ற இலவச எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. SHARE THIS

News March 17, 2026

கொடூரம்.. சிறுமியை ரேப் செய்த 3 சிறுவர்கள்

image

டெல்லியில் 8 வயது சிறுமியை 12- 13 வயதுடைய 3 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரையடுத்து, 3 சிறுவர்கள் சிறார் நீதிச் சட்டப்படி காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்கள் வன்கொடுமையில் ஈடுபடுவது குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது.

News March 16, 2026

தமிழ் நடிகை பிரதியுஷா மரணம்.. பரபரப்பு தகவல்

image

நடிகை பிரதியுஷா மரண வழக்கில் கோர்ட் உத்தரவை அடுத்து, அவரது காதலன் சித்தார்த் சரணடைந்துள்ளார். சித்தார்த்துக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை SC உறுதி செய்ததை அடுத்து, இன்று அவர் கோர்ட்டில் சரணடைந்துள்ளார். பிரதியுஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலனுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தவசி, மனுநீதி உள்ளிட்ட படங்களில் பிரதியுஷா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!