News June 5, 2024
ஆட்சியா? எதிர்க்கட்சியா? INDIA கூட்டணி ஆலோசனை

டெல்லியில் INDIA கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெறாத நிலையில், எந்த மாதிரியான முடிவு இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. என்டிஏ கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்படுமா? அல்லது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து ஆட்சிக்கு நெருக்கடி தரலாம் என்று முடிவு எடுக்கப்படுமா? என்பது சில மணி நேரங்களில் தெரிய வரும்.
Similar News
News March 13, 2026
கட்சியின் பெயரை இன்று அறிவிக்கிறாரா சசிகலா?

கடந்த பிப்.24-ல் புதிய கட்சி தொடங்கியதாக அறிவித்த சசிகலா, அண்ணா, MGR, ஜெ., படங்கள் இடம்பெற்ற கொடியையும் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில், தனது ஆதரவு நிர்வாகிகளை சென்னை போயஸ் கார்டன் இல்லத்துக்கு வருமாறு சசிகலா அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து, அவர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு இன்று கட்சியின் பெயரை சசிகலா வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ன பெயர் வைப்பார் என்று கமெண்ட் பண்ணுங்க.