News September 26, 2025

லிஃப்டில் கண்ணாடிகள் இருப்பது ஏன் தெரியுமா?

image

➤லிஃப்ட் போன்ற சின்ன இடங்களில் இருப்பதால் யாரும் பதற்றமடையாமல் இருக்க இவ்வாறு கண்ணாடிகள் வைக்கப்படுகின்றன ➤லிஃப்டில் பயணிப்பவரின் கவனத்தை கண்ணாடிகள் திசைதிருப்பும் என்பதால் லிஃப்டுக்குள் அதிக நேரம் இருப்பது போல தெரியாது ➤கண்ணாடியின் மூலம் பின்னால் இருப்பவர்களையும் பார்க்கமுடியும் என்பதால், பாதுகாப்பான உணர்வை உருவாக்கும். 1% பேருக்கு மட்டுமே தெரிந்த தகவலை SHARE பண்ணுங்க.

Similar News

News January 2, 2026

வளத்தூர் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் கலெக்டர் தகவல்

image

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வளத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நாளை (ஜனவரி 03) நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் காலை 8 மணி முதல் 4 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 17 சிறப்பு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர். எனவே பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News January 2, 2026

காயத்தால் தவிக்கும் TN நட்சத்திரம் சாய்சுதர்சன்

image

விஜய் ஹசாரே தொடரில் ம.பி., அணிக்கு எதிரான போட்டியில் தமிழக வீரர் சாய்சுதர்சன் காயமடைந்துள்ளார். ரன் எடுக்க ஓடியபோது கீழே விழுந்த அவருக்கு, விலா எலும்பு முறிந்ததாக கூறப்படுகிறது. இப்போது பெங்களூரு centre of excellence-ல் சிகிச்சையில் உள்ள சாய் சுதர்சன் வேகமாக குணமடைந்து வருகிறாராம். IPL தொடங்குவதற்கு முன் அவர் காயத்தில் இருந்து மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 2, 2026

‘ஜனநாயகன்’ டிக்கெட் வாங்க ரெடியா?

image

ஜன. 9-ம் தேதி வெளியாகும் ‘ஜனநாயகன்’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் இசைவெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்து முடிந்த நிலையில், நாளை டிரெய்லர் வெளியாகவுள்ளது. இதனிடையே தமிழகத்தில் ஜனநாயகன் படத்தின் டிக்கெட் முன்பதிவு வரும் 4-ம் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாடு, மற்ற மாநிலங்களில் டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!