News December 19, 2024

உண்மையான சாண்டா கிளாஸ் யார் தெரியுமா?

image

கிறிஸ்துமஸ் வந்தாலே சாண்டா கிளாஸ் நம் நினைவுக்கு வந்துவிடுவார். அவர் நமக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுப்பார் என்று சிறுவயதில் நம்பியிருப்போம். ஆனால், உண்மையான சாண்டா கிளாஸ் யார் தெரியுமா? நம் அப்பா தான் என்கிறார் நெட்டிசன் ஒருவர். இவரின் பதிவில், “உங்கள் ஆசைகளையும் தேவைகளையும் நிறைவேற்ற, தன் வாழ்க்கையையே தியாகம் செய்யும் அப்பா தானே ரியல் சாண்டா கிளாஸ்?” என்று அவர் கேட்கிறார். சரி தானே?

Similar News

News March 4, 2026

கிளம்பினார் விஜய்

image

தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் நடைபெறும் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து விஜய் சற்றுமுன் புறப்பட்டார். சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் அவர், அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் காரில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதற்கிடையில், தவெக கூட்டத்தில் பங்கேற்க காலையில் இருந்து தவெகவினர் குவியத் தொடங்கியுள்ளனர்.

News March 4, 2026

நாட்டின் பணக்கார மாவட்டங்களின் டாப் 5 லிஸ்ட்!

image

தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் நாட்டில் பணக்கார மாவட்டம் எது என்ற பட்டியல் வெளிவந்துள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தின் வரையிலான கணக்கீடாகும். இதில் எந்தெந்த மாவட்டங்கள் டாப்பில் இருக்கின்றன என்பதை அறிய மேலே உள்ள போட்டோவை இடது புறமாக Swipe செய்யவும். நீங்க மட்டும் இந்த தகவலை தெரிஞ்சிக்காம, நண்பர்களுக்கும் அதிகளவில் ஷேர் பண்ணுங்க.

News March 4, 2026

கூட்டணி முடிவு… பின்வாங்கினார்

image

தனிநபர்களுக்கு இடையே வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் கட்சி என்பது அனைவரை விடவும் பெரியது என மாணிக்கம் தாகூர் எக்ஸ்-ல் பதிவிட்டுள்ளார். கூட்டணி விவகாரத்தில் தலைமை எந்த முடிவு எடுத்தாலும், ​​அதை ஒழுக்கத்துடன் ஏற்றுக்கொள்வேன் என்ற அவர், ஒற்றுமை மிகப்பெரிய பலம் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில், இதுவரை திமுகவை சீண்டி வந்த மாணிக்கம் தாகூர் தற்போது பின்வாங்கியிருப்பது ஏன் என கேள்வி எழுப்பிவருகின்றனர்.

error: Content is protected !!