News September 25, 2025
கொசுக்களுக்கு பிடித்த BLOOD GROUP எது தெரியுமா?

அனைவரையும் கொசு கடிக்கிறது என்றாலும், ஒரு சிலரை மட்டும் கொசுக்கள் குறிவைத்து கடிக்க அவர்களின் ரத்த வகை தான் காரணம் என்பது தெரியுமா? கொசு குறிவைத்து கடிப்பதில் முதல் இடத்தில் ‘O’ வகை பிளட் குரூப்பினரும், 2-வது இடத்தில் ‘B’ வகையினரும் உள்ளனர். இவர்களின் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையில் அதிகமாக காணப்படும் லாக்டிக் ஆசிட் கொசுக்களை ஈர்க்கும் மணத்தை கொண்டுள்ளதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
Similar News
News September 26, 2025
மார்க்குக்கு கொஞ்சம், வாழ்க்கைக்கு கொஞ்சம்: SK

எனது அப்பா ஒருவேளை சாப்பிட்டு பள்ளி சென்றார், நான் 3 வேளையும் சாப்பிட்டு பள்ளி சென்றேன் என்ற சிவகார்த்திகேயன், கல்வி அனைவரையும் மாற்றும் என்பதை தன் குடும்பத்திலேயே பார்த்ததாக கூறியுள்ளார். ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவில் பேசிய அவர், வாழ்க்கையில் நீங்கள் ஜெயிக்கனும் என்றால் படியுங்கள் என்றார். மதிப்பெண்ணுக்காக கொஞ்சமும், வாழ்க்கைக்காக கொஞ்சமும் படியுங்கள் என்றும் SK அறிவுறுத்தினார்.
News September 26, 2025
ராசி பலன்கள் (26.09.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News September 26, 2025
கோடீஸ்வரராக 5 வழிகள்!

வாழ்க்கை வசதிகளுக்கு தேவையான பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். நம் வருமானத்தின் அடிப்படையில் செலவுசெய்து, சேமிப்பை அதிகப்படுத்தினால் அந்த இலக்கை அடையலாம்: 1)வருமானத்துக்கு ஏற்ப செலவு 2)சம்பளத்தில் 30% சேமிப்பு 3)கடன்களை தவிர்த்தல் 4)பட்ஜெட் போட்டு செலவு செய்தல் 5)பலவழிகளில் (passive income) வருமானம். இவற்றை அன்றாடம் கடைப்பிடித்து வந்தால் நீங்களும் ஆகலாம் கோடீஸ்வரர்!