News December 13, 2024
மகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா?

வாழ்க்கையின் கடைசி நாளே இன்றுதான் என்பதைப் போல ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சிகரமாகக் கழிக்க வேண்டும். அதற்கு நிறைய பணம் வேண்டும் என்றில்லை. காரணம், மகிழ்ச்சி என்பது வெளியில் இல்லை. உங்கள் மனதுக்குள்தான் இருக்கிறது. சின்னச் சின்ன தவறுகளை பெரிதுபடுத்தாதீர்கள், புது விஷயங்களில் ஆர்வம் காட்டுங்கள். மற்றவர்களுக்காக அல்ல, உங்களுக்காக வாழுங்கள். உங்களுக்கு எது மகிழ்ச்சி?
Similar News
News March 10, 2026
விஜய் மகனின் புதிய போட்டோ

விஜய் – சங்கீதா விவாகரத்து விவகாரம் தமிழகத்தில் புயலை கிளப்பி வருகிறது. சங்கீதா மற்றும் அவரது மகன் ஜேசன் சஞ்சய் ஆகியோர் சென்னையில் இருப்பதாக கூறப்பட்டாலும், அவர்களது போட்டோக்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், ஈரோட்டில் தொழிலாளர்களுடன் ஜேசன் சஞ்சய் எடுத்த போட்டோ தற்போது வெளியாகி SM-ல் வைரலாகி வருகிறது. இது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்டதா என்ற விவரம் வெளியாகவில்லை.
News March 10, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க