News April 6, 2025

CSK – KKR டிக்கெட் புக்கிங் எப்போது தெரியுமா?

image

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி சென்னையில் விளையாடவிருக்கும் அடுத்த போட்டி வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. அப்போட்டியில் CSK அணி, நடப்பு சாம்பியன்களான KKRஐ எதிர்கொள்ளவுள்ளது. இதற்கான டிக்கெட் புக்கிங், நாளை (07.04.2025) காலை 9.30 மணிக்கு ஆன்லைன் மூலம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் புக் செய்து, விசில் போடத் தயாரா ரசிகர்களே?

Similar News

News December 2, 2025

புதுச்சேரி: மருத்துவ கலந்தாய்வு பட்டியல் வெளியீடு

image

புதுவை சென்டாக் நிர்வாகம் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் முதுநிலை மருத்துவ கலந்தாய்வை நடத்தி வருகிறது. அதன்படி அரசு, நிர்வாகம் ஒதுக்கீட்டின் காலியிடங்களுக்கு நீட் தேர்வு கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட திருத்தப்பட்ட வரைவு தரவரிசை பட்டியலை, நேற்று இணையதளத்தில் www.centacpuducherry.in வெளியிட்டுள்ளது. மேலும், இதனுடன் தகுதிவாய்ந்த விளையாட்டு வீரர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!