News October 4, 2025
என்னென்ன கோல்டு லோன் இருக்கு தெரியுமா?

தங்கத்தின் அன்றைய சந்தை மதிப்பிற்கு ஏற்ற பணத்தை, வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் கடனாக வழங்குகின்றன. குறைந்த வட்டியில், அவசர நிதி தேவைகளை நிறைவேற்ற ஒரு சிறந்த வழியாக கோல்டு லோன் இருக்கிறது. என்னென்ன கோல்டு லோன் உள்ளன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் நீங்க எந்த லோன் எடுத்து இருக்கீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News March 31, 2026
கரூர்: கல்லூரியில் சேர ரூ.40,000! APPLY NOW

உங்கள் குழந்தைகள் கல்லூரியில் சேர ரூ.40,000 வரை உதவித்தொகை பெறுவதற்கான திட்டம் ‘எல்.ஐ.சி கோல்டன் ஜூப்லீ ஸ்காலர்ஷிப்’. 10, +2-வில் 60 % மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும். மருத்துவம், பொறியியல், டிகிரி, டிப்ளமோ போன்ற எல்லா படிப்பிற்கும் ஏற்ற உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க<
News March 31, 2026
மாதவிடாயை தள்ளிப்போட மாத்திரை.. எச்சரிக்கை

ஃபங்ஷன் வருது, கோயிலுக்கு போகணும், இப்படி ஏதோ ஒரு காரணத்துக்காக பல பெண்கள் பீரியடை தள்ளிபோட மாத்திரை உட்கொள்கின்றனர். ஆனால், இது நல்லதல்ல என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் குமட்டல், தலைவலி, மூட் ஸ்விங் போன்ற Side effects ஏற்படுவதுடன் 75% பேருக்கு பீரியட் பிரச்னைகள், அதிக ரத்தப்போக்கு பாதிப்பு ஏற்படுகிறதாம். தொடர்ந்து பயன்படுத்தினால் ரத்தக்கட்டு, ஹார்மோன் பாதிப்பும் ஏற்படுமாம். ALERT!
News March 31, 2026
அண்ணாமலைக்கு அழைப்பு.. ஹெலிகாப்டரில் புறப்பட்டார்

வரும் சட்டப்பேரவை தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லை என தொடர்ந்து செய்திகள் வந்தன. இந்நிலையில், சென்னை கமலாலயத்தில் பியூஷ் கோயல் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள அவருக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து புதுச்சேரி பிரசாரத்தில் இருந்த அவர் ஹெலிகாப்டர் மூலம் சென்னைக்கு வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.


