News December 8, 2024

ஒரு கிலோ கோழிக்கறி விலை என்ன தெரியுமா?

image

சென்னையில் இன்று கோழி இறைச்சியின் விலை கிலோ ₹230 முதல் ₹280 வரை விற்பனையாகிறது. நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் நிர்ணயித்த விலையின்படி, கறிக்கோழி கிலோ ₹95ஆகவும், முட்டைக்கோழி கிலோ ₹110ஆகவும் விற்கப்படுகிறது. நாமக்கல்லில் இன்று முட்டை மொத்த விலை 10 பைசா உயர்ந்து ₹5.90ஆக உள்ளது. சென்னையில் இது ₹6.50 முதல் ₹7.00 வரை விற்கப்படுகிறது.

Similar News

News April 13, 2026

அட, இதெல்லாம் இந்தியா கண்டுபுடிச்ச விளையாட்டுகளா?

image

இந்தியாவில் அதிகமாக விளையாடப்படும் கேம், கிரிக்கெட் தான். ஆனால் கிரிக்கெட்டை கண்டுபிடித்தது இங்கிலாந்து. அதேசமயம், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பல விளையாட்டுகள் இன்றும் பிரபலமாக உள்ளன தெரியுமா? அவற்றில் சிலவற்றை மேலே போட்டோக்களில் கொடுத்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்கள். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 13, 2026

வரலாற்றில் இன்று

image

▶1919 – ஜாலியன்வாலா பாக் படுகொலை நிகழ்ந்த தினம். ▶1954 – முதல்வராக காமராஜர் பதவி ஏற்ற நாள் ▶1930 – காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவாக ராஜாஜி தலைமையில் வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம் தொடங்கப்பட்டது. ▶1939 – இந்தியாவில் பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரான இந்துஸ்தானி லால் சேனை என்ற இராணுவ அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

error: Content is protected !!