News October 24, 2024
தண்ணீரின் வியக்க வைக்கும் நன்மைகள் தெரியுமா?

1) உடலில் 85% ரத்தத்தை தண்ணீர் உருவாக்குகிறது. 2) 75% தசைகளை உருவாக்குகிறது. 3) உணவில் உள்ள சத்துகளை உடல் உறிவதற்கு தண்ணீர் மட்டுமே ஒரே மருந்து. 3) உடல் கழிவுகளை வெளியேற்றுகிறது. 4) 22% எலும்புகளை உருவாக்குகிறது. 5) ஆக்சிஜனை நாம் சுவாசிக்க ஏதுவாக அதை ஈரப்பதம் ஆக்குகிறது. 6) உணவை ஆற்றலாக எரிக்கிறது. 7) கை, கால் மூட்டுகள் நம் தசைகளை குத்தாதவாறு குஷனை ஏற்படுத்துகிறது. Share It
Similar News
News January 12, 2026
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (11-01-26) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100 தொடர்பு கொள்ளலாம்.

திருப்பத்தூர்: சாலைவிபத்தில் ஒருவர் மூளைச்சாவு

ஆம்பூர், விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் நேற்று ஜன11 தனது பைக்கில், ஆம்பூருக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய போது, சான்றோர்குப்பம் பகுதியில் சாலையில் சென்ற கார், ஓட்டுநர் திடீரென காரை நிறுத்திவிட்டு, கார் கதவை திறந்த போது, அதில், வெங்கடேசன் பைக் மோதியதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்துள்ளார். இதை ஆம்பூர் போலீசார் விசாரணை நடத்துகிறது.