News December 28, 2024
‘Nigambodh Ghat’ பற்றி தெரியுமா?

மன்மோகன் சிங் உடல் தகனம் செய்யப்பட்டுள்ள நிகம்போத் காட் (Nigambodh Ghat) குறித்து இணையத்தில் தேடல் அதிகரித்துள்ளது. இது, தலைநகர் டெல்லி NCRஇல் உள்ள 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான தகன மேடை ஆகும். யமுனை ஆற்றின் கரையோரத்தில் உள்ள இங்கு சமய சடங்குகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், பாரத நாட்டின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் முப்படை மரியாதையுடன் அங்கு தகனம் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News March 28, 2026
CSK நிர்வாகம் தான் தோனியை ஓரங்கட்டியதா?

காயத்தின் காரணமாக <<19497151>>தோனி<<>> 2 வாரங்கள் IPL-ல் விளையாடமாட்டார் என கூறப்பட்டாலும், CSK நிர்வாகம் அவரை ஓரங்கட்டிவிட்டதாக SM-ல் ரசிகர்களுக்கிடையே விவாதம் வெடித்துள்ளது. முன்னதாக, சஞ்சுவை அணியில் இணைத்ததே தோனிக்கு எண்ட் கார்டு போடத்தான் என பேசப்பட்டது. இதனால், சஞ்சு உள்பட மற்றவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக அணி நிர்வாகம் இப்படி ஒரு மூவ் செய்திருக்கிறதா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
News March 28, 2026
உங்க போன் ஒரிஜினலா? Fake-2ஆ? செக் பண்ணுங்க

நீங்கள் வாங்கிய used போன், திருடப்பட்டதா? டூப்ளிகேட்டா என சந்தேகமா? இதோ டிப்ஸ்: மெசெஜ் ஆப்பில் ‘KYM’ என டைப் செய்து Space விட்டு, போனின் 15 இலக்க IMEI எண்ணை உள்ளிட்டு, ‘14422’ என்ற நம்பருக்கு மெசெஜ் அனுப்புங்க *ஒரிஜினல் என்றால், போனின் பிராண்ட் பெயர், மாடல் எண் உள்ளடக்கிய மெசேஜ் வரும் *Fake அல்லது திருடப்பட்டது என்றால், Blocked, Duplicate அல்லது Already in use என்ற மெசேஜ் வரும். SHARE IT.
News March 28, 2026
விவசாயக் கடன் தள்ளுபடி.. டிடிவி வாக்குறுதி

120 வாக்குறுதிகளை கொண்ட தேர்தல் அறிக்கையை டிடிவி வெளியிட்டுள்ளார். * விவசாயக் கடன் தள்ளுபடி *மாதம் ஒருமுறை மின்சாரக் கட்டணம் * பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்படும் * ஆண்கள் சுய உதவிக்குழு அமைக்கப்பட்டு நிதி வழங்கப்படும் * கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் திறக்கப்படும் * அரசு, தனியார் நிறுவனங்களில் 85% தமிழர்கள் பணி புரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>


