News August 19, 2024
புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளதா? இது உங்களுக்குதான்

புகைப்பிடித்தல் உடலுக்கு கெடுதல் என விளம்பரம் வெளியிட்டும், பலர் அதை தொடர்கின்றனர். இந்த பழக்கத்தால், அவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர். அவை என்னென்ன? 1) வாய் புற்றுநோய் 2) ஆண்மைக் குறைவு 3) அல்சர் 4) சொரியாசிஸ் 5) காது கேளாமை 6) சுவாசப் பிரச்னை 7) இதய நோய் 8) எலும்புப்புரை நோய் ஏற்படக்கூடும். ஆதலால் புகைப்பிடித்தலை தவிர்க்கவும். SHARE IT
Similar News
News April 1, 2026
நம்பிக்கை இல்லாதவனே 2 தொகுதிகளில் போட்டி: சீமான்

2 தொகுதிகளில் போட்டியிடுவது மக்கள் விரோத செயல் என்று விஜய்யை சீமான் விமர்சித்துள்ளார். தன்னையும் மக்களையும் நம்பாதவனே 2 தொகுதிகளில் போட்டியிடுவான் என்றும், முதலில் தன் மீது Confident வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதுவரை 2 தேர்தல்களில் தோற்றாலும், தற்போதும் ஒரு தொகுதியிலேயே தானும், தனது தொண்டர்களும் போட்டியிடுவது பெருமை என்றும் சீமான் தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து? <<-se>>#TNElection2026<<>>
News April 1, 2026
அவசர கதியில் தொகுதி பங்கீடு.. திருமா புதிய விளக்கம்

ஆளூர் ஷா நவாஸுக்கு சீட் கொடுக்காதது விவாதமான நிலையில், திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். ஒரு இஸ்லாமியருக்கு சீட் என்ற முறையில் அப்துல் ரகுமானுக்கு கொடுக்கப்பட்டது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று திருமா கூறியுள்ளார். ஷா நவாஸ் விரும்பிய பல்லாவரம் தொகுதியை கேட்டதற்கு பண்ருட்டியும், கேட்காத கள்ளக்குறிச்சி தொகுதியையும் திமுக கொடுத்தது என்றும், அவசரகதியில் தொகுதிகள் அளித்ததாகவும் குறிப்பிட்டார்.
News April 1, 2026
கேட்டது 22.. கிடச்சது 5.. விஜய்யின் முடிவு என்ன?

புதுவையில் விஜய் பரப்புரைக்கு 22 இடங்களில் அனுமதி கோரப்பட்ட நிலையில் 5 இடங்களுக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது. இந்த இடங்களிலும் 2 மணி நேரங்களில் பிரசாரத்தை முடிக்க வேண்டும் என விஜய்க்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் காணொலி வாயிலாக விஜய் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே தமிழகத்திலும் வீடியோ பரப்புரை செய்ய <<19529750>>விஜய் <<>>திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.


