News April 13, 2025

நீங்களும் Phone பின்னாடி பணம் வைக்கிறீங்களா..?

image

அப்படினா போன் வெடிக்கும் வாய்ப்புகள் அதிகம். அட ஆமாங்க! ரூபாய் நோட்டுகளில் Calcium Carbonate இருக்கிறது. இதனை, பட்டாசுகளிலும் பயன்படுத்துவார்கள். காலை எழுந்ததில் இருந்து நைட் தூங்கும் வரைக்கும், போனே கதி என இருப்பதால், போன் அதிக ஹீட்டாகும். அந்த நேரத்தில், ரூபாய் நோட்டு இருந்தால், போன் தீப்பிடித்து எரியலாம். ஏன் போனேக்கூட சில நேரங்களில் வெடித்து விடலாம். கொஞ்சம் கவனமா இருங்க..!

Similar News

News April 14, 2025

அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவரா? குட் நியூஸ் இதோ..

image

மத்திய, மாநில அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு RBI சூப்பர் பரிசு கொடுத்துள்ளது. RBI-யின் புதிய விதிகளின்படி ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் தங்கள் ஓய்வூதியம் அல்லது நிலுவைத் தொகை சரியான நேரத்தில் கிடைக்கப்பெறவில்லை எனில், சம்பந்தப்பட்ட வங்கி ஆண்டுக்கு 8% வட்டியை அவர்களுக்கு செலுத்த வேண்டும். இந்த விதி அக்டோபர் 1, 2008-க்குப் பிறகு தாமதமான அனைத்து ஓய்வூதிய வழக்குகளுக்கும் பொருந்தும்.

News April 14, 2025

RTE இலவச மாணவர் சேர்க்கை.. விரைவில் தொடக்கம்

image

RTE திட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை இலவசமாக பயிலலாம். இதற்காக 25% இடஒதுக்கீடு உள்ளது. தமிழகம் முழுவதும் 8,000-க்கும் மேலான தனியார் பள்ளிகளில் 1 லட்சம் இடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்பப்பதிவு அடுத்த வாரம் தொடங்குகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்தோர் <>rte.tnschools.gov.in <<>>இணையதளம் மூலம் அடுத்த வாரம் முதல் விண்ணப்பிக்கலாம்.

News April 14, 2025

தொடரும் தோனியின் சாதனை… விக்கெட் கீப்பிங் தல தலதான்

image

தோனி இறங்கும் ஒவ்வொரு போட்டியிலும் எதாவது ஒரு சாதனை அரங்கேற்றப்படுவது வழக்கமாகிவிட்டது. பேட்டிங்கில் தோனி சொதப்பினாலும் விக்கெட் கீப்பிங்கில் இன்றும் கிங்குதான். LSG-க்கு எதிரான ஆட்டத்தில் ஆயுஷ் பதோனியை ஸ்டம்பிங் செய்ததன் மூலம் விக்கெட் கீப்பராக 200 டிஸ்மிஷல்களை செய்த முதல் வீரர் என்ற பெருமையை தோனி பெற்றார். அதாவது IPL-லில் மட்டும் தோனி 154 கேட்ச்களையும், 46 ஸ்டம்பிங்களையும் செய்துள்ளார்.

error: Content is protected !!