News May 4, 2024

கத்தரி வெயிலை சமாளிக்க இதை செய்யுங்க..

image

தமிழகத்தில் ஏற்கெனவே வெயில் கொளுத்தி வரும் நிலையில், இன்று முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தொடங்குகிறது. இந்த வெயிலில் இருந்து காத்துக்கொள்ள, *அதிகளவில் தண்ணீர் குடியுங்கள் *ஐஸ் தண்ணீரை விட, மண் பானைத் தண்ணீர் நல்லது *எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளைத் தவிருங்கள் *தயிர்சாதம், கம்பங்கூழ், அகத்திக் கீரை சாப்பிடலாம் *காபி, தேநீர் குளிர்பானங்கள் குடிப்பதைக் குறையுங்கள்.

Similar News

News January 30, 2026

அதிமுகவை Washing Machine-ல் வெளுத்துட்டீங்களா? CM

image

பாஜகவுடன் இருப்பவர்கள் எல்லோரும் ஊழல்வாதிகள்தான் என CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிமுகவினர் கூட SC வரை சென்று ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள்தான் என்ற அவர், கூட்டணியில் இல்லாத சமயத்தில் அதிமுக மீது பல ஊழல் குற்றச்சாட்டுகளை பாஜக வைத்தது என சுட்டிக்காட்டினார். மேலும், இப்போது உங்கள்(பாஜக) Washing Machine-ல் அவர்களை(அதிமுக) எல்லாம் வெளுத்துட்டீர்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News January 30, 2026

வரதட்சணை.. Dumbbells-ஆல் அடித்து கொன்ற கணவன்!

image

டெல்லி SWAT கமாண்டோ காஜல் சௌத்ரியை (27), கணவர் அங்கூர் Dumbbell-ஆல் அடித்து கொலை செய்துள்ளார். 2023-ல் திருமணமான நிலையில், வரதட்சணை தகராறு இருந்துள்ளது. கடந்த 22-ம் தேதி காஜல் சகோதருடன் போனில் பேசிய போது, போனை பறித்த அங்கூர், ‘உன் சகோதரியை கொல்லப் போறேன்’ என கூறி காஜலை அடித்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த காஜல், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மரணித்த போது அவர் 4 மாத கர்ப்பமாக இருந்துள்ளார்.

News January 30, 2026

உள்ளாடையுடன் போட்டோ ஷூட்டுக்கு NO சொன்ன நடிகை

image

போட்டோஷூட் என்ற சிலர் தன்னிடம் அநாகரிகமாக நடந்து கொண்டது குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்து கொண்டுள்ளார். போட்டோ எடுக்க சென்ற ரூமிற்குள் இருந்த மூவர் தன்னை ‘Lingerie’ அணியும் படி வற்புறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவர்களிடம் மறுப்பு தெரிவித்துவிட்டு வெளியே வந்து விட்டதாகவும், தற்போதும் அச்சம்பவத்தின் தாக்கத்தில் இருந்து மீள முடியவில்லை எனவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!