News May 4, 2024
ரேஷன் பொருள் இல்லையென்று சொல்லக் கூடாது

கோடை வெயிலால் ஏற்படும் சிரமங்களில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடைக்கு மக்கள் வரும்போதே அனைத்துப் பொருட்களையும் இல்லையென்று சொல்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொருட்கள் இல்லையென்று அலைக்கழிக்கும் கடைகள் மீது 1800 599 5950 என்ற இலவச எண்ணில் புகார் அளிக்கலாம் என தமிழ்நாடு வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது.
Similar News
News March 26, 2026
சிவகங்கை: ரீச்சார்ஜ் செய்ய இனி Gpay / Phonepe / Paytm தேவையில்லை!

சிவகங்கை மக்களே, இனி ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலம் ரீசார்ஜ், டேட்டா இருப்பு மற்றும் புகார்களைத் தீர்க்க வழி உண்டு.
ஜியோ: 70007 70007
ஏர்டெல்: 2482820000
Vi: 96542 97000
இந்த எண்களுக்கு ‘Hi’ என அனுப்பினால், இனி Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே ரீசார்ஜ் செய்யலாம், மேலும் இந்த ஆப்களில் கூடுதலாக செலுத்தும் கட்டணத்தை தவிர்க்கலாம். உங்க டேட்டா பேலன்ஸ் ஆகியவற்றை தெரிஞ்சுக்கலாம். SHARE IT
News March 26, 2026
விரைவில் திருமணம்? சாய் பல்லவி சொன்ன பதில்!

தென்னிந்திய சினிமாவில் உச்சம் தொட்டுள்ள நடிகை சாய் பல்லவி, தற்போது பாலிவுட்டில் கால் பதித்துள்ளார். அவரது நடிப்பில் ‘ஏக் தின்’, ‘ராமாயணம்’ போன்ற பாலிவுட் படங்கள் தயாராகி வருகின்றது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம், உங்களுக்கு திருமணம் எப்போது? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இப்போதைக்கு திருமணம் இல்லை என்றும், தான் சிங்கிளாக இருப்பதாகவும் சாய் பல்லவி சிரித்தபடி கூறினார்.