News October 8, 2025

தவெகவுக்கு போட்டியாக திமுக கையில் எடுக்கும் வியூகம்

image

தவெகவை விட அதிக இளைஞர்களை சேர்க்கணும் எனும் முனைப்பில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக, 3 லட்சம் இளைஞர்கள் பட்டாளத்தோடு இளைஞரணி மாநில மாநாடு இம்மாதம் கோவையில் நடக்கவுள்ளதாம். புதிய உறுப்பினர்களை சேர்க்கும் அசைன்மென்ட் நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. கட்டமைப்புக்கு உட்படும் இளைஞர்களை தேர்வு செய்து மக்கள் பாதிக்காத வகையில் மாநாட்டை நடத்தவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

Similar News

News October 8, 2025

BIG BREAKING: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக்.8) 2-வது முறையாக அதிகரித்துள்ளது. காலையில் சவரனுக்கு ₹800 அதிகரித்திருந்த நிலையில், சற்றுமுன் மேலும் ₹680 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் வரலாறு காணாத புதிய உச்சமாக 1 கிராம் ₹11,385-க்கும், சவரன் ₹91,080-க்கும் விற்பனையாகிறது. இது வரும் நாள்களிலும் நீடிக்கும் என தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

News October 8, 2025

2026 நடக்கவுள்ள பேரழிவுகள்: வெளியான கணிப்பு

image

பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்காவின் கணிப்புகள் உலக பேமஸ். 2025-ம் ஆண்டில் கேன்சருக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும், பூகம்பங்கள் நிகழும், வெள்ளம் வரும், வேலையின்மை அதிகரிக்கும் என கணித்திருந்தார். இந்நிலையில் 2026-க்கான இவருடைய கணிப்புகள் வெளியாகியுள்ளது. அது என்ன என்பதை தெரிந்துகொள்ள போட்டோகளை SWIPE பண்ணுங்க. இதை பிறருக்கு SHARE பண்ணுங்க.

News October 8, 2025

குழந்தைகள் பாதுகாப்பில் இன்று கருப்பு நாள்: அன்புமணி

image

குழந்தைகளுக்கு நீதி பெற்றுத் தருவதில் நாம் வலிமையற்று இருக்கிறோம் என்பதற்கு தஷ்வந்த் வழக்கு எடுத்துக்காட்டாக இருப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார். தஷ்வந்த் தவறு செய்யவில்லை என்றால் ஹாசினியை கொலை செய்தது யார்? எனவும், இந்த வழக்கில் தொடக்கத்திலிருந்தே விசாரணை சரியாக நடைபெறவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றில் இன்று ஒரு கருப்பு நாள் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!