News March 18, 2024

சேலத்தில் களமிறங்கும் திமுக!

image

2024-மக்களை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் 2019 மக்களவை தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆர்.பார்த்திபன் வெற்றி பெற்று எம்பியானார். இந்நிலையில் இந்த தேர்தலில், திமுக சார்பில் சேலம் நாடாளுமன்ற தேர்தலில் யார் களம் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

Similar News

News August 9, 2025

சேலத்தில் உதவியாளர், எழுத்தர் வேலை: ரூ.76,000 சம்பளம்!

image

சேலம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 132 உதவியாளர், எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.76,380 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 29.08.2025 ஆகும். இதை வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க. ஒருவருக்காவது உதவும்!

News August 9, 2025

வேலைவாய்ப்பு முகாமில் ஆட்சியர் ஆய்வு!

image

மின்னாம்பள்ளி மகேந்திரா பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று (09.08.2025) நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை, மாவட்ட ஆட்சியர் இரா.பிருந்தாதேவி, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய துணை இயக்குநர் மரு.செ.மணி உடனிருந்தனர்.

News August 9, 2025

சேலம்: Certificate தொலைஞ்சா கவலை வேண்டாம்!

image

சேலம் மக்களே.., உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது<> E-பெட்டகம் <<>>என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். உடனே SHARE!

error: Content is protected !!