News October 11, 2025
கடனாளி ஆக்கியதால் கரூரை கையிலெடுத்த திமுக: KTR

உச்ச நடிகராக இருக்கும் விஜய் திமுகவை எதிர்த்து பிரசாரம் செய்ததால் தான், தவெகவினர்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று KT ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தை கடனாளி ஆக்கியதில் மட்டுமே சாதனை படைத்துள்ள திமுக, இதையெல்லாம் மறைக்க கரூர் சம்பவத்தை கையில் எடுத்துள்ளதாகவும் காட்டமாக கூறியுள்ளார். கரூர் துயரம் தமிழக அரசியலில் ஒரு கருப்பு நாள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 23, 2026
கச்சா எண்ணெய் விலை சரிந்தது

ஈரான் மீதான தாக்குதலை 5 நாள்களுக்கு ஒத்திவைப்பதாக டிரம்ப் அறிவித்த நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 10% சரிந்துள்ளது. தற்போது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெயின் விலை $102.26 ஆக குறைந்துள்ளது. அதேநேரம், ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களின் போக்குவரத்து முழுமையாக சீரடையும் பட்சத்தில், கச்சா எண்ணெயின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.
News March 23, 2026
EPS மீது கிருஷ்ணசாமி அதிருப்தி!

அதிமுக கூட்டணியில் பாஜக, அமமுக, பாமக கட்சிகளின் தொகுதி பங்கீடு இறுதியாகிவிட்டது. இந்நிலையில் GK வாசனை அடுத்து கிருஷ்ணசாமியும் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். EPS உடன் ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்தி விட்டதாகவும், தொகுதியை இறுதி செய்தால் தான் கூட்டணி முடிவை அறிவிக்க முடியும் எனவும் கூறியுள்ளார். 4 முனை போட்டியுள்ள நிலையில், யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி அமைப்போம் என அவர் முன்பே கூறியிருந்தார்.