News March 14, 2025

கடனில் தத்தளிக்க விட்ட திமுக அரசு : இபிஎஸ்

image

73 வருடங்களில் தமிழகத்தின் கடன் ₹5.18 லட்சம் கோடி மட்டுமே. ஆனால், திமுக ஆட்சியில் 3 வருடங்களில் ₹3.54 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். கடன் வாங்கித்தான் அரசு ஊழியர்களுக்கு திமுக அரசு சம்பளம் கொடுப்பதாக சாடிய அவர், அதிமுக அரசின் திட்டங்களை புதிய திட்டங்கள் போல் பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர் என்றும் குறை கூறியுள்ளார்.

Similar News

News March 17, 2026

சிவகங்கை: டிப்போவில் இன்னும் அகற்றப்படாத பதாகை

image

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து தேர்தல் விதிமுறையாக அரசியல் கட்சி தலைவர்களின் பதாகைகள், பேனர்கள் வைக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பேருந்து பணிமனையில் வைக்கப்பட்டுள்ள பலகை இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. தேர்தல் ஆணையம் விதிமுறைப்படி அதனை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாதக சின்னம்.. மீண்டும் சர்ச்சை

image

நாம் தமிழர் என்றாலே கரும்பு விவசாயி சின்னம் தான் அனைவரின் நினைவுக்கு வரும். ஆனால், 2024 தேர்தலில் அந்த சின்னம் ஒதுக்கப்படாததால், மைக் சின்னத்தில் போட்டியிட்டு நாதக அங்கீகாரம் பெற்ற கட்சியாக உருவெடுத்தது. இதனையடுத்து, ஏர் கலப்பையோடு இருக்கும் விவசாயி சின்னத்தை சீமான் பெற்றார். தற்போது அந்த சின்னமும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தெளிவாக இல்லை என மாநில தேர்தல் அதிகாரியிடம் நாதக புகார் கூறியுள்ளது.

error: Content is protected !!