News August 21, 2024

திமுகவும், புது அரசியல் கட்சிகளும் (3/3)

image

2005இல் விஜயகாந்த், கல்யாண மண்டபம் இடிப்பு பிரச்னையால் திமுக மீது குற்றம்சாட்டி, தேமுதிகவை ஆரம்பித்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் திமுக செயல்பாட்டை விமர்சித்து, 2010இல் நாதகவை சீமான் ஆரம்பித்தார். இதைத்தொடர்ந்து, தவெக கட்சியை விஜய் தற்போது ஆரம்பித்துள்ளார். நாளை தனது கட்சிக் கொடியை அவர் அறிமுகம் செய்யவுள்ளார். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

Similar News

News March 27, 2026

அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது

image

அதிமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை EPS வெளியிட்டுள்ளார். முதற்கட்டமாக 23 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

News March 27, 2026

கம்பேக் கொடுத்தாரா GV.. ‘ஹேப்பி ராஜ்’ Full Review & Rating!

image

உருவ கேலிக்கு ஆளாகும் அப்பா, ஜார்ஜ் மரியன். அவரை வெறுக்கும் மகன் GV பிரகாஷ், எப்படி காதலில் வென்றார் என்பதே ‘ஹேப்பி ராஜ்’. பலம்: ஜார்ஜ் மரியன் ஒரே ஆளாக படத்தை தாங்குகிறார். GV பிரகாஷ், ஸ்ரீ கெளரி பிரியா, அப்பாஸ் ஓகே. ஒளிப்பதிவு & இசை Neat. காமெடி, எமோஷன் 2-ம் பாதியில் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக, கிளைமாக்ஸ் எமோஷன் கலங்க வைக்கிறது. பல்ப்ஸ்: முதல் பாதி கொஞ்சம் போர் அடிக்கிறது. Rating: 2.25/5.

News March 27, 2026

BREAKING: டாஸ்மாக் 4 நாள்கள் விடுமுறை

image

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி,TN முழுவதும் 4 நாள்கள் டாஸ்மாக் இயங்காது என்று ECI புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 21,22 மற்றும் வாக்குப்பதிவு நாளான 23-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4ம் தேதியும், டாஸ்மாக், ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் அனைத்து வகையான மதுக்கூடங்களும் மூடப்பட வேண்டும்; இந்த உத்தரவை மீறினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

error: Content is protected !!