News August 6, 2024

வங்கதேச நாடாளுமன்றம் கலைப்பு

image

வங்கதேச நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30% இடஒதுக்கீட்டை கண்டித்து மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையானதால், பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து அங்கு புதிய அரசு அமைய உள்ள நிலையில், தற்போது நாடாளுமன்ற கலைக்கப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.

Similar News

News March 25, 2026

இந்த விதைகளை தினமும் சாப்பிடுங்க.. அப்புறம் பாருங்க!

image

➤ஆளி(flax) விதைகள்: செரிமானத்தை சீராக்கும், மலச்சிக்கலை தடுக்கும், புற்றுநோயை தடுக்க உதவும் ➤பூசணி விதைகள்: ஆண்களுக்கு புரோஸ்டேட் ஆரோக்கியம், பெண்களுக்கு சிறுநீர்ப்பை ஆரோக்கியத்தை பெருக்கும், தூக்கத்தைப் பெற உதவும் ➤எள் விதைகள்: இதய ஆரோக்கியம் மேம்படும், கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கும் ➤சூரியகாந்தி விதைகள்: உடலின் திசுக்கள், நரம்பு மண்டலங்கள் வலுவடையும், மன அழுத்தம் குறையும். SHARE.

error: Content is protected !!