News March 18, 2024

திண்டுக்கல்: கணக்கில் வராத பணம் பறிமுதல்

image

பழனி அருகே உள்ள அய்யம்பாளையத்தில் வட்டாட்சியர் சக்திவேல் அவர்கள் தலைமையிலான பறக்கும் படையினர் இன்று 18.03.2024-பழனி( FST-1 TEAM ) தணிக்கையில் ஈடுபட்ட போது உடுமலைப்பேட்டையை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவரது வாகனத்தில் முறையான ஆவணங்கள் இல்லாமல் ஒரு லட்ச ரூபாய் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News

News October 26, 2025

திண்டுக்கல் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்

image

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை நேற்று (அக்டோபர் 25) இரவு 11 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 6 மணி வரை, நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 25, 2025

திண்டுக்கல் காவல்துறை எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை வழங்கி, இணையத்தில் கிடைக்கும் செயலிகளை பொறுப்பில்லாமல் பதிவிறக்கம் செய்யவேண்டாம் என அறிவித்துள்ளது. பாதுகாப்பான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்களிலிருந்து மட்டுமே செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இது இணைய மோசடிகள், தொற்றுநோய்கள் மற்றும் தனிப்பட்ட தகவல் மோசடிகளைத் தடுக்கும் உதவும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

News October 25, 2025

திண்டுக்கல்: வீட்டு வரி பெயர் மாற்ற அலையுறீங்களா?

image

திண்டுக்கல் மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்க Add Assesmentல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வுசெய்து ஆவணங்களை சமர்ப்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிப்பார்த்த பின்னர் வீட்டு வரி 15- 30 நாட்களில் பெயர் மாறிவிடும்.SHARE பண்ணுங்க

error: Content is protected !!