News March 16, 2024
திண்டுக்கல்: முதியவர் ரயிலில் அடிபட்டு பலி!

திண்டுக்கல் அடுத்த A.வெள்ளோடு அருகே கரிசல்பட்டி பகுதியில் ஆரோக்கியம் என்பவர் இன்று(மார்ச்.16) ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து திண்டுக்கல் ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News December 9, 2025
திண்டுக்கல்லில் இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி!

திண்டுக்கல்லில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி 2026 ஜன.8ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. 25 நாட்கள் நடைபெறும் பயிற்சியில், நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த அடிப்படை பயிற்சி, உணவளிப்பு, சுகாதார மேலாண்மை என அனைத்து பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10வது முடித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை <
News December 9, 2025
திண்டுக்கல்: ஃபோனுக்கு WIFI இலவசம்!

திண்டுக்கல் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <
News December 9, 2025
திண்டுக்கல்: வீட்டு வரி செலுத்துவது இனி ஈஸி!

திண்டுக்கல் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <


