News March 17, 2024

திண்டுக்கல் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

பொதுத்தேர்தல் 2024 அறிவிப்பு வெளியிடப்பட்டதை அடுத்து, தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளான 16.03.2024 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரப்பெற்றுள்ளது. எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் துப்பாக்கி உரிமம் பெற்ற உரிமதாரர்கள் தங்களது படைக்கலன்களை உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைப்பு செய்து, உரிய ஒப்புதல் ரசீதினை பெற்றுக் கொள்ள வேண்டும் என  ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

Similar News

News October 25, 2025

திண்டுக்கல்: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

image

திண்டுக்கல் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த ஷேர் பண்ணுங்க!

News October 25, 2025

திண்டுக்கலில் சிறப்பு வார்டு கூட்டங்கள்

image

திண்டுக்கல் மாவட்டத்தின் திண்டுக்கல் மாநகராட்சி, கொடைக்கானல், பழனி, ஒட்டன்சத்திரம் நகராட்சிகளில் சிறப்பு வார்டு கூட்டங்கள் அக்டோபர் 27, 28, 29 தேதிகளில் நடைபெறுகின்றன. பொதுமக்கள், நலச்சங்கத்தினர் கலந்து கொண்டு குடிநீர், சாலை, தெருவிளக்கு, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கருத்துகளை முன்வைக்கலாம் என மாவட்ட ஆட்சியர் செ.சரவணன் தெரிவித்துள்ளார்.

News October 25, 2025

திண்டுக்கல்: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்!

image

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை இரவு 11 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை, நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!