News December 28, 2024
DIGITAL SCAM: தமிழகத்திற்கு மோசடியாளர்கள் குறிவைப்பு

DIGITAL SCAM முறை மூலம் அப்பாவிகளிடம் சிலர் மாேசடி செய்கின்றனர். ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களை அதிகம் குறிவைத்து மோசடியாளர்கள் கைவரிசை காட்ட முயன்றது தெரிய வந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில்17,164 முறையும், அக்டோபர் மாதத்தில் 23,406 முறையும் இத்தகைய முயற்சிகள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உங்களிடம் யாரும் கைவரிசை காட்ட முயன்றனரா? கீழே பதிவிடுங்க.
Similar News
News March 7, 2026
இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுங்கள்!

இரவு உணவை சீக்கிரமாக (மாலை 6-8 மணிக்கு) சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லது என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். இதனால் சிலருக்கு லேட் நைட்டில் பசி எடுக்கலாம். ஆனால், அப்போது சாப்பிடுவதை தவிர்க்கவும். இரவு உணவில் அதிக புரத உணவுகளை எடுத்துக் கொண்டால், நீண்ட நேரம் வயிறு நிறைவாக இருக்கும். இது லேட் நைட் பசியை கட்டுப்படுத்தி, ஆழ்ந்த உறக்கத்துக்கு உதவும்.
News March 7, 2026
ராசி பலன்கள் (07.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News March 7, 2026
தங்கம் விலை தலைகீழாக குறைந்தது

ஈரான் – USA, இஸ்ரேல் இடையேயான போர் தொடங்கிய அடுத்த நாளே தங்கம் விலை சவரனுக்கு ₹7,000 அதிகரித்தது. அதன்பிறகு, தலைகீழ் மாற்றமாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 5 நாள்களில் மட்டும் ₹6,520 குறைந்திருப்பது நடுத்தர மக்கள், நகைப் பிரியர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது. சென்னையில் தற்போது 1 கிராம் ₹15,000-க்கு கீழே சென்றுள்ளது. அதேபோல், வெள்ளி விலையும் கணிசமாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.


