News August 15, 2024

இப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை: சிசோடியா

image

17 மாதங்கள் சிறையில் இருப்பேன் என தான் ஒருபோதும் நினைக்கவில்லை என சமீபத்தில் ஜாமினில் வெளியான மனீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். நீண்ட காலம் சிறையில் வைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே தன்னை பண மோசடி தடுப்புச் சட்டத்தில் கைது செய்தார்கள் என்று விமர்சித்த அவர், இந்த சட்டத்தின் கீழ் கைதானவர்கள் ஜாமீன் பெறுவது கடினமான காரியம் எனவும் தெரிவித்தார்.

Similar News

News November 14, 2025

பள்ளி மாணவர்களுக்கு META AI தலைவரின் அட்வைஸ்

image

13 வயது உள்ள மாணவர்கள், இப்போதிருந்தே AI டூல்ஸ்களை கற்றுக்கொள்ள வேண்டும் என META AI தலைவர் அலெக்சாண்டர் வாங் அறிவுறுத்தியுள்ளார். இதுதான் சரியான நேரம் எனவும், AI டூல்ஸ்களில் நிபுணத்துவம் அடைந்தால், வருங்காலத்தின் பொருளாதாரமும், டெக்னாலஜியும் உங்களுடையதே என்றும் வாங் கூறியுள்ளார். பில்கேட்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க் தங்கள் இளமை காலத்தில் இதையே செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News November 14, 2025

பிஹாரில் இன்று வாக்கு எண்ணிக்கை.. வெல்வது யார்?

image

பிஹார் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. பெரும்பாலான கருத்து கணிப்புகளில் NDA கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டிருந்தாலும், தாங்கள் தான் ஆட்சியை பிடிப்போம் என எதிர்க்கட்சிகளும் கூறிவருகின்றன. அதனால் இன்று பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இது தவிர, தெலங்கானா, ஒடிஷா, ராஜஸ்தான் உள்ளிட்ட 6 மாநிலங்களில் நடந்த 8 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளும் இன்று வெளியாக உள்ளன.

News November 14, 2025

லியானர்டோ டாவின்சி பொன்மொழிகள்

image

*ஞானம் இல்லாத ஒரு புத்திசாலி மனிதன், வாசனை இல்லாத ஒரு அழகான பூவைப் போன்றவன். *நான் ஏழை இல்லை. அதிகமாக ஆசைப்படுபவர்களே ஏழைகள். *நேராக நடப்பவர் அரிதாகவே விழுகிறார். *ஒழுக்கமே நமது உண்மையான செல்வம். *யார் மீதும் நம்பிக்கை வைக்காதவன் ஒருபோதும் ஏமாறமாட்டான். *தீமையை தண்டிக்காமல் இருப்பது அதை அங்கீகரிப்பதற்குச் சமமாகும். *ஒரு நாளில் பணக்காரனாக விரும்புகிறவன் ஒரு வருடத்தில் தூக்கிலிடப்படுவான்.

error: Content is protected !!