News November 14, 2024
ரசிகர்களை வென்றதா சூர்யாவின் கங்குவா..

தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் கங்குவா சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் சூர்யாவின் நடிப்பு, முதலை சண்டை, கேமரா வொர்க், கிளைமாக்ஸ் போன்றவற்றை பாராட்டுகிறார்கள். இருப்பினும், படத்தின் திரைக்கதை தொய்வாக இருப்பதாக விமர்சித்து படத்திற்கு கலவையான வரவேற்பை அளித்துள்ளார்கள். நீங்க படம் பாத்துட்டிங்களா, எப்படி இருக்கு? Stay tuned with Way2news for full review…
Similar News
News August 26, 2025
வாலாட்டி.. அன்பின் வழிகாட்டி! இன்று சர்வதேச நாய்கள் தினம்!

நாயை வளர்த்து அதன் இனத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, 2004-ம் ஆண்டு முதல் சர்வதேச நாய்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உற்ற நண்பனாக இருப்பது இந்த நாலு கால் ஜீவன்தான். தனிமையில் வாடுபவர்களுக்கு இவர்கள் ஒரு நல்ல கம்பேனியன். தற்போது நாய்கள் குறித்த சர்ச்சைகள் இருப்பினும், அவை முற்றிலும் வெறுக்கப்பட வேண்டிய ஜீவன்கள் அல்லவே!
News August 26, 2025
ஒரே படத்தில் நடித்த நடிகர்கள் அடுத்தடுத்து மரணம்

KGF பட புகழ் <<17509653>>தினேஷ் மங்களூரு<<>> மரணமடைந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், அவரின் மரணம் குறித்து புது தகவல் வெளிவந்துள்ளது. இவர் ‘காந்தாரா’ பட ஷூட்டிங்கில் இருந்த போது பக்கவாதம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று, வீடு திரும்பிய சில நாள்களில் மரணமடைந்துள்ளார். ஏற்கெனவே, இப்படத்தில் நடித்து வந்த ராஜேஷ் , நிஜூ, கபில் ஆகியோரும் மரணமடைய, இது அபசகுணமா என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
News August 26, 2025
விஜய் VS விஷால்… யார் மாஸ்?

விஜய் அரசியல் வருகையால் 2026 தேர்தல் களம் அவ்வளவு எளிதாக இருக்காது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதனால், அவருக்கு எதிராக <<17519653>>விஷாலை <<>>களமிறக்க திமுக பேச்சுவார்த்தை நடத்துவதாக செய்திகள் வெளிவருகின்றன. உண்மையில விஷால் பிரபலம் தான், அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், விஜய்யை எதிர்த்து வெற்றிபெறும் அளவுக்கு விஷாலுக்கு மாஸ் இருக்கிறதா என்றால், அது கேள்வி குறிதான் என்கிறார்கள் நெட்டிசன்கள்.