News September 5, 2025

கம்பேக் கொடுத்தாரா அனுஷ்கா? Ghaati Review & Rating!

image

மேற்கு தொடர்ச்சி மலைகளில் வாழும் அனுஷ்காவும், விக்ரம் பிரபுவும் Smuggling தொழிலில் ஈடுபட காரணம் என்ன, விளைவுகள் என்ன என்பதே கதை. ப்ளஸ்: அனுஷ்கா, விக்ரம் பிரபு கேரக்டருக்கு என்ன தேவையோ, அதை சரியாக செய்துள்ளனர். கேமரா மிரட்டுகிறது. பல்ப்ஸ்: BGM சொதப்பல், ஸ்கிரீன் பிளே தடுமாறிவிட்டது. ஒரு சில இடங்கள் கைதட்ட வைத்தாலும், பல இடங்கள் தொய்வை ஏற்படுத்துகின்றன. Rating: 2/5.

Similar News

News March 8, 2026

செங்கையில் உள்ள பெற்றோர் கவனத்திற்கு!

image

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <>லிங்கை க்ளிக் <<>>செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தெரிந்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க!

News March 8, 2026

Petrol Bunk-ல் ஏமாறாமல் இருக்க இதெல்லாம் கவனியுங்க

image

இந்தியாவில் உள்ள Petrol Bunk-களில் பல்வேறு மோசடிகள் நடப்பதாக புகார்கள் எழுகின்றன. இதனால் வாகன ஓட்டிகளின் பணம் பெருமளவில் சுருட்டப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, பெட்ரோல் போடும்போது ஏமாறாமல் இருக்க நீங்கள் சில விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம். அவை என்ன என்பதை மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். இதனை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்.

News March 8, 2026

ஓபிஎஸ் வருகையால் சிக்கலில் திமுக தலைமை

image

திமுகவில் இணைந்த உடன், ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்தரநாத் போடி மற்றும் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளனர். கிட்டத்தட்ட இவர்களுக்கு சீட் கன்ஃபார்ம் என சொல்லப்படுகிறது. இதனால், ஏற்கெனவே சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்த மூத்த திமுக நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனராம். இதனால், MLA மகாராஜன் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகளை தலைமை சமாதானம் செய்ய தொடங்கி இருக்கிறதாம்.

error: Content is protected !!