News March 29, 2024
ஆரத்திக்கு பணம் கொடுத்தாரா அண்ணாமலை?

ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பணம் கொடுத்ததாக வீடியோ ஒன்று வைரலானது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்திருக்கும் அண்ணாமலை, “அது என் மண், என் மக்கள் பயணத்தின்போது கொடுத்தது. ஆரத்திக்கு பணம் கொடுப்பது நமது கலாசாரம். வாக்குகளை பணம் கொடுத்து பெற வேண்டிய அவசியம் இல்லை.” என்று கூறியிருக்கிறார்.
Similar News
News March 27, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 27, 2026
உணவகங்களில் கூடுதல் கட்டணம்? இதோ புகார் எண்

LPG, எரிபொருள் தட்டுப்பாட்டை காரணமாக வைத்து பல ஹோட்டல்களில் LPG Fees என ₹20 முதல் ₹50 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றன. இந்நிலையில், ஹோட்டல் பில்லில் வசூலிக்கப்பட்டால், உடனடியாக 1915 என்ற எண்ணில் அழைத்து புகாரளிக்கலாம் என தேசிய நுகர்வோர் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், E-JAGRITI தளத்திலோ அல்லது NCH செயலியிலோ ஆதாரத்துடன் புகாரை பதிவுசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.