News November 19, 2024

பாடகர் டி.எம்.கிருஷ்ணாவிற்கு விருது வழங்க தடை

image

2024ஆம் ஆண்டுக்கான “சங்கீத கலாநிதி” விருதை எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்கக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இறை நம்பிக்கை உள்ள சுப்புலட்சுமி பெயரிலான விருதை இறை நம்பிக்கை இல்லாதவருக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து, எம்.எஸ்வின் பேரன் வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரை பயன்படுத்தாமல் விருது வழங்கலாம் என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News March 12, 2026

கரூர் துயர வழக்கில் எனக்கு நோட்டீஸா? செந்தில் பாலாஜி

image

கரூர் வழக்கில் CBI தனக்கு சம்மன் அனுப்​பியது ஆச்சரியமாக உள்​ளதாக செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இருப்​பினும், அவர்​கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்​கு​வேன் என்ற அவர், தனக்கு சம்மன் அனுப்பப்பட்டது குறித்து சிலர் விமர்சிப்பது ஏன் என கேட்டுள்ளார். மேலும், கரூர் சம்பவம் நடந்த பிறகு ஹாஸ்பிட்டலுக்கு வந்த அனை​வருக்​குமே சம்​மன் அனுப்பியிருக்கலாமே எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News March 12, 2026

காய்ச்சலை விரட்டும் கறிவேப்பிலை கஷாயம்!

image

எந்த காய்ச்சலையும் விரட்ட கறிவேப்பிலை கஷாயம் பருகும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ➤தேவை: கறிவேப்பிலை, மிளகு, சீரகம், இஞ்சி, பனங்கற்கண்டு அல்லது தேன் ➤செய்முறை: இவை அனைத்தையும் நன்கு இடித்து, நீரில் கொதிக்க வைக்கவும். 3-5 நிமிடங்கள் கொதித்த பிறகு, வடிகட்டி பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்தால், கறிவேப்பிலை கஷாயம் ரெடி. இதனை காலை, மாலை என இருவேளைகளும் பருகலாம். SHARE IT.

error: Content is protected !!