News October 8, 2025

DENGUE: சென்னைக்கு ரெட் அலெர்ட்!

image

டெங்கு காய்ச்சல் காரணமாக சென்னை மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 3,665 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. மேலும், திருவள்ளூரில் 1,171 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் வீடுகளை சுற்று மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் மக்களே. லேசான காய்ச்சல் இருந்தால் அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம்.

Similar News

News October 8, 2025

சென்னை: கனரா வங்கியில் பயிற்சியுடன் வேலை

image

சென்னை மக்களே…! கனரா வங்கியில் அப்ரென்டிஸ் பயிற்சிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணபிக்கலாம். மொத்தம் 3500 காலியிடங்கள் உள்ளது (தமிழ்நாட்டில் மட்டும் 394). 20-28 வயதுக்குட்பட்டவர்கள் வரும் அக்.12க்குள் <>இந்த லிங்க்<<>> மூலம் விண்ணபிக்கலாம். பயிற்சி காலத்தில் மாதம் ரூ.15,000 உதவித்தொகை உண்டு. வங்கி வேலைக்கு போக நல்ல வாய்ப்பு ஷேர் பண்ணுங்க

News October 8, 2025

சென்னை: தனியார் பள்ளியில் இலவச சேர்க்கை!

image

சென்னை மக்களே RTE 2025 – 2026 இன்று முதல் தொடங்க உள்ளதாக பள்ளிக்கல்வி துறை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. LKG முதல் 8ம் வகுப்பு வரை உங்க குழந்தைகள் தனியார் பள்ளியில் கல்வி கட்டணம் இல்லாமல் படிக்கலாம். விண்ணப்பிக்க<> இங்கு கிளிக் செய்யுங்க<<>>. ஆவணங்கள்: பிறப்பு , சாதி சான்றிதழ், ஆதார், புகைப்படம் பதிவு செய்ய வேண்டும். இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க…

News October 8, 2025

சென்னை: காதலியை பார்க்க சென்றவருக்கு கத்தி குத்து

image

சென்னை ஆர்.கே.நகரை சேர்ந்தவர் பாபு, இவர் தண்டையார்பேட்டையை சேர்ந்த பெண்ணை காதலித்து வருகிறார். நேற்று அப்பெண்ணை பார்ப்பதற்காக அந்த பகுதியில் நடந்து சென்றபோது, அங்கு வந்த 5 பேர் பாபுவை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்தி விட்டு தப்பினர். அருகில் இருந்தவர்கள் பாபுவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பாபு அளித்த புகாரின் பேரில் போலீசார் பார்த்திபன், சூர்யா உள்ளிட்ட 5பேரை கைது செய்தனர்.

error: Content is protected !!