News March 16, 2024
ஜனநாயகத் தேர்தல் திருவிழா

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்.19 முதல் ஜூன் 1 வரை, மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
*முதல்கட்டம் – ஏப்.19 – 102 தொகுதிகள்
*2ஆம் கட்டம் – ஏப்.26 – 89 தொகுதிகள்
*3ஆம் கட்டம் – மே 7 – 94 தொகுதிகள்
*4ஆம் கட்டம் – மே 13 – 96 தொகுதிகள்
*5ஆம் கட்டம் – மே 20 – 49 தொகுதிகள்
*6ஆம் கட்டம் – மே 25 – 57 தொகுதிகள்
*7ஆம் கட்டம் – ஜூன் 1 – 57 தொகுதிகள்
Similar News
News July 5, 2025
திமுக மூத்த தலைவர் அய்யாவு காலமானார்

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் சட்டத்துறை இணைச் செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரனின் சகோதரருமான அய்யாவு காலமானார். திமுகவில் தொண்டரணி தொடங்கியது முதலே Ex CM அண்ணாதுரையின் அனைத்து வெளியூர் பயணங்களிலும் உடன் இருந்தவர். அய்யாவு மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தண்டையார்பேட்டை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அமைச்சர்கள், நிர்வாகிகள் பலரும் அஞ்சலி செலுத்தினர். #RIP
News July 5, 2025
டைப்பிஸ்ட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெறவுள்ள தட்டச்சு (Typist), சுருக்கெழுத்து (Shorthand) & கணக்கியல் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 28. ஜூலை 30 – ஆக.1 வரை விண்ணப்பத் திருத்தம் மேற்கொள்ளலாம். இத்தேர்வுகளில் கலந்துகொள்ள விரும்புவோர் இங்கே <
News July 5, 2025
போனில் Radiation எவ்வளோ இருக்குனு தெரிஞ்சிக்கோங்க!

போன்களில் இருந்து வெளிவரும் Radiation நமது உடலுக்கு ஆபத்து எனக்கூறப்படுகிறது. ஆனாலும், பலருக்கும் அவர்களது போனில் எவ்வளவு Radiation இருக்கிறது என்பது தெரியாது. அதை Specific Absorption Rate (SAR) மூலம் கண்டறியலாம். போனின் யூசர் Manual அல்லது நிறுவனத்தின் இணையதளத்தில் Radiation அளவு குறிப்பிடப்பட்டிருக்கும். அல்லது போனில் *#07# டயல் செய்து பாருங்க. உங்க போனில் எவ்வளவு Radiation எவ்வளவு இருக்கு?