News November 25, 2024
DAY 1 IPL ஏலம்: LSG ஏலத்தில் எடுத்த வீரர்கள்

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இன்று நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் நாளில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி எடுத்த வீரர்களை காணலாம். *ரிஷப் பண்ட்: (ரூ.27கோடி)* அவேஷ் கான் (ரூ.9.75கோடி) * டேவிட் மில்லர் (ரூ.7.50கோடி) *அப்துல் சமத் (ரூ. 4.20கோடி) * மிட்செல் மார்ஷ் (ரூ.3.40கோடி) * எய்டன் மார்க்ரம் (ரூ.2கோடி) * ஆர்யன் ஜுயல்: (ரூ.30 லட்சம்)
Similar News
News November 22, 2025
மதுரை: சிறுமிக்கு பாலியல் தொல்லை; பாய்ந்த போக்சோ!

மதுரை மாவட்டம் ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை அதே பகுதியில் வேல்முருகன் என்பவர் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். வேல்முருகனின் மகன் கண்ணன் 25 சிறுமியிடம் அத்துமீறி நடந்ததுடன், அடிக்கடி பாலியல் தொல்லையும் கொடுத்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் புகாரில் கண்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்து திருமங்கலம் மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 22, 2025
BREAKING: தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது

கடந்த 2 நாள்களாக சரிந்து வந்த தங்கம் விலை இன்று(நவ.22) சவரனுக்கு ₹1,360 அதிகரித்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,630-க்கும், சவரன் ₹93,040-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் மந்தநிலை நிலவி வரும் சூழலிலும், இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவே நம்மூரில் தங்கம் விலை, மீண்டும் உயர காரணம் எனக் கூறப்படுகிறது.
News November 22, 2025
SA-ஐ எதிர்த்து களம் காணும் இந்திய படை இது தான்

IND vs SA மோதும் 2-வது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. காயம் காரணமாக கில் வெளியேறிய நிலையில், பண்ட் தலைமையில் இந்திய அணி களமிறங்கியுள்ளது. அக்சர் படேலுக்கு பதிலாக நிதிஷ்குமார் அணியில் இடம்பெற்றுள்ளார். PLAYING X1: ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், துருவ் ஜுரெல், ரிஷப் பண்ட், நிதிஷ்குமார், ரவீந்திர ஜடேஜா, வாசிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், பும்ரா, முகமது சிராஜ்.


