News February 9, 2025

Whatsappஇல் பரவுகிறது ஆபத்து

image

வாட்ஸ்ஆப் செயலியில் ஆபத்தான ஸ்பைவேர் ஒன்று பரவிவருகிறது. எதையும் கிளிக் செய்யாமல், டவுன்லோட் செய்யாமல் இருந்தாலும் கூட, உங்கள் போனுக்குள் ஊடுருவி தகவலைத் திருடும் இந்த உளவு மென்பொருள் இஸ்ரேலை சேர்ந்தது. தற்போது 24 நாடுகளில், குறிப்பாக ஆக்டிவிஸ்டுகள், ஜர்னலிஸ்டுகளை இது குறிவைக்கிறதாம். இதை தடுக்க அப்டேட் செய்வது, 2-step verification ஆகியவற்றை பின்பற்றலாம். சந்தேக Message, calls தவிர்க்கவும்.

Similar News

News March 3, 2026

இந்தியர்களை மீட்க சிறப்பு விமானங்கள்!

image

வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க, 10 சிறப்பு விமானங்களை INDIGO இயக்கும் என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து இந்த விமானங்கள் ஹைதராபாத், மும்பை, டெல்லி வந்தடையும். வளைகுடா நாடுகளை வான்வழியாக ஈரான் தாக்குவதால் அங்குள்ள இந்திய தூதரகங்களிடம் களநிலவரத்தை கேட்டறிந்து, உரிய அனுமதி பெற்ற பிறகே இந்த விமானங்கள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

News March 3, 2026

கூட்டணி.. பாஜகவுடனான பங்கீடு மாறுகிறதா?

image

பாஜகவுடன் சென்னையில் நடைபெற்ற தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் EPS நேற்று டெல்லி சென்றார். அங்கு இரவில் அமித்ஷாவைச் சந்தித்த அவர், சுமார் 2 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதில், பாஜக கேட்கும் 30 சீட்களில் 20 – 22 வரையே கொடுக்க முடியும் என்ற நிலைப்பாட்டை EPS எடுத்துரைத்திருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சீட் கணக்கு மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News March 3, 2026

கல்வி ஞானத்தை வழங்கும் ஹயக்ரீவர் காயத்ரி மந்திரம்!

image

‘ஓம் வாகீஸ்வராய வித்மஹே ஹயக்ரீவாய தீமஹி தந்நோ ஹம்ச ப்ரசோதயாத்’
பொருள்: கல்வி, ஞானம் மற்றும் வாக்குவன்மைக்கு அதிபதியாக விளங்கும் ஹயக்ரீவப் பெருமாளை நான் தியானிக்கிறேன். அந்த ஞானத்தின் வடிவமானவர், எனது அறிவை ஒளிரச் செய்து, உயர்ந்த அறிவாற்றலை அருளட்டும். SHARE IT.

error: Content is protected !!