News August 26, 2024
Current Affairs: கேள்விகளுக்கு பதில்

இன்று 12 மணிக்கு Current Affairsஇல் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1. தமிழ்நாடு – மகாபலிபுரம் 2. புனேவைச் சேர்ந்த டயானா பூண்டோல் (28) 3. HAV வைரஸ் 4. சிங்கம் (சோமாலியா). இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
Similar News
News December 10, 2025
இது என்னடா சோழர் கோயிலுக்கு வந்த சோதனை!

பெங்களூருவில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சோழர் காலத்து சோமேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இங்கு, இனிமே இளம்ஜோடிகளுக்கு திருமணமே செய்து வைக்க கூடாது முடிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டுக்கு தெரியாமல் போலியான ஆவணங்களை தயாரித்து ஜோடிகள் திருமணம் செய்வதாகவும், இதனால் அவர்களது பெற்றோர்கள் கோர்ட்டை நாடுவதால், திருமணத்தை நடத்தி வைத்த பூசாரிகள் கோர்ட்டே கதி என்ற அலைகின்றனர். அதனால் தான் இந்த முடிவாம்.
News December 10, 2025
டிசம்பர் 10: வரலாற்றில் இன்று

*மனித உரிமைகள் நாள். *1768 – முதலாவது பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம் வெளியிடப்பட்டது. *1878 – முன்னாள் CM ராஜாஜி பிறந்தநாள். *1896 – நோபல் பரிசை தோற்றுவித்த ஆல்பிரட் நோபல் உயிரிழந்த நாள். *1901 – முதலாவது நோபல் பரிசு வழங்கும் நிகழ்வு ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெற்றது. *1964 – நடிகர் ஜெயராம் பிறந்தநாள். *2016 – கல்வியாளர் வா.செ.குழந்தைசாமி உயிரிழந்த நாள்.
News December 10, 2025
மெகுல் சோக்சியை நாடு கடத்த கோர்ட் க்ரீன் சிக்னல்

PNB வங்கியில் ₹13,000 மோசடி செய்துவிட்டு பெல்ஜியத்திற்கு தப்பி ஓடிய மெகுல் சோக்சிக்கு, அந்நாட்டு SC சம்மட்டி அடி கொடுத்துள்ளது. இந்தியாவிற்கு நாடு கடத்தலாம் என்ற கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார். ஆனால், அந்த மனுவை தள்ளுபடி செய்த SC, கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளது. இதனால், அவரை நாடு கடத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளது.


